பாடல் #38348
குரல் கேட்குது மேலே
🔤 Kural Kaetkuthu Maelae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குரல் கேட்குது மேலே - அழுகுரல் கேட்குது மேலே உன்னில் கொண்ட தேவன்பினால் அவர் தொங்கும் சிலுவையின் மேலே - பார் -குரல் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று உந்தன் மீறுதல் அவர் மேல் தங்க உன்னை மீட்க திருசிலுவை சுமந்தார் நோக்கிப்பார் அந்தோ நோக்கிப்பார் உன் மீட்பர் இயேசுவை பார் உந்தன் வியாதியின் வேதனை ஒழிய சாபத்தினின்று நீ விடுதலை அடைய நோக்கிப்பார் அந்தோ நோக்கிப்பார் உன் மீட்பர் இயேசுவை பார் வானத்தின் கீழே பூமியின் மேலே இயேசுவே வழி இரட்சிப்படைய நோக்கிப்பார் அந்தோ நோக்கிப்பார் உன் மீட்பர் இயேசுவை பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kural Kaetkuthu Maelae - Azhukural Kaetkuthu Maelae Unnil Konda Devanpinaal Avar Thongkum Siluvaiyin Maelae - Paar -kural En Devanae En Devanae Aen Ennai Kaivitteer Enru Undhan Meerudhal Avar Mael Thangga Unnai Meetka Thirusiluvai Sumanthaar Nokkippaar Antho Nokkippaar Un Meetpar Yesuvai Paar Undhan Viyaathiyin Vaedhanai Ozhiya Saabatthininru Nee Vitudhalai Ataiya Nokkippaar Antho Nokkippaar Un Meetpar Yesuvai Paar Vaanatthin Keezhae Poomiyin Maelae Yesuvae Vazhi Iratsippataiya Nokkippaar Antho Nokkippaar Un Meetpar Yesuvai Paar