பாடல் #38347
இரக்கங்களின் படி இரங்கும்
🔤 Irakkanggalin Pati Irangkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கங்களின் படி இரங்கும் என் பாவம் முற்றும் கழுவும் அக்கிரமங்கள் நீங்க கழுவி கிருபையாலே நிறையும் தேவே துர்குணத்தில் உருவானேன் - தாய் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் பொல்லாங்கானதை நடப்பித்தேன் போதகா உன் கண்கள் கான தேவரீர் ஒருவருக்கே முன் தீமையான பாவம் செய்தேன் நியாயத்தில் உம் நீதி விளங்க தேவனே அறிக்கை செய்தேன் சுத்திகரியும் ஈசோப்பினால் அப்பொழுது சுத்தமாவேன். என்னை கழுவியருளும் உறைந்த மழையிலும் நான் வெண்மையாவேன் அக்கிரமங்களை அகற்றிடும் ஆனந்த மகிழ்ச்சி பொங்க நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும் கர்த்தருக்குள்ளே சுத்த இருதயத்தை என்னிலே நிலைவர ஆவி உள்ளிலே புதுப்பித்து பூரணப்படுத்தும் புதிய ஆவி தாங்கிட செய்யும் உம் சமூகம் விட்டு தள்ளாமல் உம் ஆவி எடுத்துக் கொள்ளாமல் இரட்சணிய சந்தோஷத்தை திரும்ப எனக்கு தாரும் தேவா பாவிகள் மனந்திரும்பவே பாதகருக்குப தேசிப்பேன் இரத்த பழிகளுக்கு நீக்கும் நாவு உம்மின் நீதியை பாடும். உம் புகழை அறிவிக்கும் என் உதடுகளை திறவும் தேவா பலியை நீர் விரும்புவதில்லை தகனபலி பிரியமுமில்லை சீயோனுக்கு பிரியம் செய்யும் எருசலேமின் மதிலைக்கட்டும் நீதியான பலிகள் காளை பீடத்தின்மேல் பலியிடுவார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkanggalin Pati Irangkum En Paavam Murrum Kazhuvum Akkiramanggal Neengga Kazhuvi Kirupaiyaalae Niraiyum Thaevae Thurkunatthil Uruvaanaen - Thaay Paavatthil Karppam Tharitthaal Pollaangkaanathai Natappitthaen Podhakaa Un Kankal Kaana Thaevareer Oruvarukkae Mun Theemaiyaana Paavam Seythaen Niyaayatthil Um Neethi Vilangga Devanae Arikkai Seythaen Sutthigariyum Eesoppinaal Appozhuthu Sutthamaavaen. Ennai Kazhuviyarulum Uraindha Mazhaiyilum Naan Venmaiyaavaen Akkiramanggalai Agarritum Aanandha Makizhchsi Pongga Neer Norukkina Elumpugal Kalikoorum Karttharukkullae Suttha Irudhayatthai Ennilae Nilaivara Aavi Ullilae Puthuppitthu Pooranappatutthum Puthiya Aavi Thaangkida Seyyum Um Samoogam Vittu Thallaamal Um Aavi Etutthuk Kollaamal Iratsaniya Santhoshatthai Thirumba Enakku Thaarum Thaevaa Paavigal Mananthirumbavae Paadhakarukkuba Thaesippaen Rattha Pazhigalukku Neekkum Naavu Ummin Neethiyai Paatum. Um Pugazhai Arivikkum En Udhatugalai Thiravum Thaevaa Paliyai Neer Virumpuvathillai Thakanapali Piriyamumillai Seeyonukku Piriyam Seyyum Erusalaemin Mathilaikkattum Neethiyaana Paligal Kaalai Peedatthinmael Paliyituvaarkal