பாடல் #38346
என் இயேசு சென்ற பாதையில்
🔤 En Yesu Sendra Paathaiyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு சென்ற பாதையில் அவர் காட்டும் மாதிரியில் அவர் செய்யும் பிதாவின் சித்தம் அல்லேலூயா நானும் செய்வேன் அல்லேலூயா நானும் செல்லுவேன் ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார் எனக்காக யாவும் செய்யவே முசுக் கட்டை செடியின் தொனி ஜெயம் ஜெயம் என்று கூறுது துன்பங்கள் யாவும் நீக்குவேன் தோளின் மேல் தூக்கி சுமப்பேன் என்ற வாக்கு மாறிடாதவர் அல்லேலூயா நம்பி செல்லுவேன் அல்லேலூயா நானும் செல்லுவேன் செங்கடலண்டை நிற்கிறேன் சீறி வரும் பிசாசைக் காண்கிறேன் முன்னே மோசே கோலிருப்பதால் மோசமின்றி நானும் செல்லுவேன் நாசமாகும் பிசாசைக் காணுவேன் பிதாவின் சத்தம் கேளாமல் அவரின் சித்தம் காணாமல் அவர்பாதை இருளாகையில் அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் மடியில் அமர்ந்திருப்பேன் கானானின் கரை காணுது காதலன் தொனி கேட்குது காலம் இனி இல்லை ஆதலால் களிப்பாக ஓடி சேருவேன் கர்த்தர் அன்பை எண்ணிப் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Sendra Paathaiyil Avar Kaattum Maathiriyil Avar Seyyum Pithaavin Sittham Allaelooyaa Naanum Seyvaen Allaelooyaa Naanum Selluvaen Jeyak Kiristhu Mun Selkiraar Enakkaaga Yaavum Seyyavae Musuk Kattai Setiyin Thoni Jeyam Jeyam Enru Kooruthu Thunbanggal Yaavum Neekkuvaen Tholin Mael Thookki Sumappaen Endra Vaakku Maaritaadhavar Allaelooyaa Nampi Selluvaen Allaelooyaa Naanum Selluvaen Senggatalantai Nirkiraen Seeri Varum Pisaasaik Kaankiraen Munnae Mosae Koliruppathaal Mosaminri Naanum Selluvaen Naasamaakum Pisaasaik Kaanuvaen Pithaavin Sattham Kaelaamal Avarin Sittham Kaanaamal Avarpaathai Irulaakaiyil Azhaitthavar Unmaiyullavar Avar Matiyil Amarnthiruppaen Kaanaanin Karai Kaanuthu Kaadhalan Thoni Kaetkuthu Kaalam Ini Illai Aadhalaal Kalippaaga Oti Saeruvaen Kartthar Anpai Ennip Paatuvaen