பாடல் #38345
பாவபரிகாரம் நிறைவேறுதே
🔤 Paavaparikaaram Niraivaeruthae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவபரிகாரம் நிறைவேறுதே பரன் சிலுவையின் மரணத்திலே - பெரும் உலகோரின் பாவம் சுமந்தங்கே தீர்த்தாரே இதுவென்ன அதிசயமோ- இயேசு சிலுவையில் செய்த தியாகம் இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பில்லை இலோகத்தில் இயேசுவல்லால் இரட்சிப்பில்லை ஆணிகள் காயத்தினால் அந்தோ அழகற்று தோன்றினாரே முடி முள்ளால் சூட செவ்வங்கியும் போட காணாதாட்டை தேடி கல்வாரியில் நீட அதிசய சிலுவை தான் - என் ஆனந்த மேன்மை அதான் என்னைக் கவரும் இலோக ஆஸ்தி யாவும் பொன்னதேயானாலும் புதைத்தவரில் வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavaparikaaram Niraivaeruthae Paran Siluvaiyin Maranatthilae - Perum Ulakorin Paavam Sumandhangkae Theertthaarae Ithuvenna Athisayamo- Yesu Siluvaiyil Seytha Thiyaagam Rattham Sinthaamal Paavamannippillai Ilogatthil Yesuvallaal Iratsippillai Aanigal Kaayatthinaal Antho Azhakarru Thonrinaarae Muti Mullaal Sooda Sevvangkiyum Poda Kaanaathaattai Thaeti Kalvaariyil Needa Athisaya Siluvai Thaan - En Aanandha Maenmai Athaan Ennaik Kavarum Iloga Aasthi Yaavum Ponnathaeyaanaalum Puthaitthavaril Vaazhvaen