பாடல் #38344
உயிர்த்தெழுந்தார் அதோ
🔤 Uyirtthezhunthaar Atho
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் அதோ உலகை ஜெயித்தார் அதோ பாதாளம் வேதாளம் நடுங்க பரமன் எழுந்தார் அதோ ஆனந்தம் ஆனந்தம் பாட அல்லேலூயா ஜெயக் கீதம் பாட போட்ட முத்திரைக் கல் புரண்டோட மீட்கப்பட்டோர் ஜெயக் கீதங்கள் பாட வேத மாமறையும் நிறைவேற தூதன் வந்து கல் புரட்டி உட்கார தேவ கோபம் தீர்ந்தெல்லாம் முடிய தேவாலய திரை ரெண்டாய்க் கிழிய சாவின் கூர்மடிந்தங்கே ஒடிய சாபம் பாவம் முற்றுமாய் ஒழிய எங்கும் அல்லேலூயா கீதம்பாட இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் எழுந்தார் செத்தவர் நித்திய ஜீவன் அடைய பக்தர்கள் அவர் அன்பில் மகிழ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Atho Ulakai Jeyitthaar Atho Paathaalam Vaethaalam Natungga Paraman Ezhunthaar Atho Aanandham Aanandham Paada Allaelooyaa Jeyak Keedham Paada Potta Mutthiraik Kal Purantoda Meetkappattor Jeyak Keedhanggal Paada Vaedha Maamaraiyum Niraivaera Thoodhan Vanthu Kal Puratti Utkaara Thaeva Kobam Theernthellaam Mutiya Thaevaalaya Thirai Rentaayk Kizhiya Saavin Koormatindhangkae Otiya Saabam Paavam Murrumaay Ozhiya Engkum Allaelooyaa Keedhampaada Yesu Raajan Uyirtthezhunthaar Ezhunthaar Setthavar Nitthiya Jeevan Ataiya Paktharkal Avar Anpil Makizha