பாடல் #38343
சுத்தர் சுத்தர் பரிசுத்தர்
🔤 Sutthar Sutthar Parisutthar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்தர் சுத்தர் பரிசுத்தர் கர்த்தர் என்று நித்தம் போற்றி துதிப்போம் சுத்தர் சுத்தர் திருதுத்திய கேரூபோடு நித்தம் நித்தம் துதிப்போம் அண்ணல் இயேசுவை அறிந்து அவரை தனக்குள் அடைந்து தேவ ஞானமாய் தீமை நீங்கிட தேவ ஆவியால் நிறைந்து சாட்சி சத்தியமாய் கூறி சாத்தானை வென்று பரமேறி நித்தம் நித்தம் அவர் சித்தம் செய்து பரிசுத்த ஆவியால் நிறைந்து பெற்ற நன்மைகளை உணர்ந்து நன்றி நன்றியால் மகிழ்ந்து கோடி கோடியாய் பாடி பாடி துதி தேவ ஆவியால் நிறைந்து இரட்டிப்பான வரம் அடைந்து சுட்டெரிப்பதை உணர்ந்து குற்ற மற்றும் கறைமுற்றும் நீங்கிட குரு ஆவியால் நிறைந்து புது பெலன் நாம் அடைந்து பூரிப்போடதில் மகிழ்ந்து ஜெயம் இயேசுவில் ஜெயம் பெற்று நாம் ஜெயத்தின் ஆவியால் நிறைந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sutthar Sutthar Parisutthar Kartthar Enru Nittham Porri Thuthippom Sutthar Sutthar Thiruthutthiya Kaeroopotu Nittham Nittham Thuthippom Annal Yesuvai Arinthu Avarai Thanakkul Atainthu Thaeva Njaanamaay Theemai Neengkida Thaeva Aaviyaal Nirainthu Saatsi Satthiyamaay Koori Saatthaanai Venru Paramaeri Nittham Nittham Avar Sittham Seythu Parisuttha Aaviyaal Nirainthu Pertra Nanmaigalai Unarnthu Nanri Nanriyaal Makizhnthu Koti Kotiyaay Paati Paati Thuthi Thaeva Aaviyaal Nirainthu Irattippaana Varam Atainthu Sutterippathai Unarnthu Kurtra Marrum Karaimurrum Neengkida Kuru Aaviyaal Nirainthu Puthu Pelan Naam Atainthu Poorippodathil Makizhnthu Jeyam Yesuvil Jeyam Perru Naam Jeyatthin Aaviyaal Nirainthu