பாடல் #38339
ஆரவாரம் கேட்குது
🔤 Aaravaaram Kaetkuthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆரவாரம் கேட்குது ஆசீர்வாதம் இறங்குது ஆணிபாய்ந்த பாதம் ஒலிவ மலையின் மேலே தோன்றுது முட்களுள்ளே நிற்கும் லீலிபுஷ்பம் போல நேசமே பாலிலும் வெண்மை தூயபிதாவின் பரிசுத்தமே பூரண செளந்தரிய நேசரின்மேல் பாசமே பூரிப்போம் மெய்நேசரின் புதிய ரூபம் கண்டுமே கன்னியர்கள் நேசிக்கும் பரிமளம் உம் நாமமே காட்டு மரங்களுள்ளே கிச்சிலி மரம்போலே நேசமே விருந்துசாலைக்குள் என்மேல் பறந்தகொடி நேசமே வேந்தன் இயேசு ஆறுதலின் மார்பில் சாய்ந்த பாசமே காட்டுபுறா பாட்டொலிக்கும் பூங்கனியின் காலமே கன்மலை சிகரம் என் மறைவு இந்த நேரமே நித்திரையில் ஆத்துமா விழித்திருந்து கேட்கும என்நேசர் என்னை கதவருகே நின்றழைக்கும் சத்தமே வாடையே எழும்பு தென்றலே வா என் தோட்டத்தில் மாதுளம் மருதோன்றி கந்தவர்க்க செடிகளுள் தூதாயிம் அரிய புதிய கனிகள் தருவோம் நேசர்க்கே நாதா நீர் மறைவு கட்டின தோட்டத்தில் உலாவுவீர் நேசம் மரணம்போல் வலிது நேசர் வருகை ஜொலிக்குது நாச உலக வெள்ளம் அன்பை எழுப்பிடாமல் அணைக்குது அம்மினதாபின் இரதம்போல் சிறகடித்து பறந்துபோய் சீயோன் மணவாளனுடன் தூயக்கீதம் பாடுவோம் முற்றிலும் அழகுள்ளவர் மூன்றிலொன்றாய் ஜொலிப்பவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் விசேஷித்த என் நேசர் தலை தங்கமயமானதால் ஆசிக்கும் என் கண்கள் அவரை தேடிபாடி மகிழுது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaravaaram Kaetkuthu Aaseervaadham Irangkuthu Aanipaayndha Paadham Oliva Malaiyin Maelae Thonruthu Mutkalullae Nirkum Leelipushpam Pola Naesamae Paalilum Venmai Thooyapithaavin Parisutthamae Poorana Selandhariya Naesarinmael Paasamae Poorippom Meynaesarin Puthiya Roobam Kantumae Kanniyarkal Naesikkum Parimalam Um Naamamae Kaattu Maranggalullae Kichsili Marampolae Naesamae Virunthusaalaikkul Enmael Parandhakoti Naesamae Vaendhan Yesu Aarudhalin Maarpil Saayndha Paasamae Kaattupuraa Paattolikkum Poongganiyin Kaalamae Kanmalai Sigaram En Maraivu Indha Naeramae Nitthiraiyil Aatthumaa Vizhitthirunthu Kaetkuma Ennaesar Ennai Kathavarukae Nindrazhaikkum Satthamae Vaataiyae Ezhumpu Thendralae Vaa En Thottatthil Maathulam Maruthonri Kandhavarkka Setigalul Thoothaayim Ariya Puthiya Kanigal Tharuvom Naesarkkae Naathaa Neer Maraivu Kattina Thottatthil Ulaavuveer Naesam Maranampol Valithu Naesar Varukai Jolikkuthu Naasa Ulaka Vellam Anpai Ezhuppitaamal Anaikkuthu Amminathaapin Rathampol Sirakatitthu Paranthupoy Seeyon Manavaalanudan Thooyakkeedham Paatuvom Murrilum Azhakullavar Moonrilonraay Jolippavar Aayiram Pathinaayiram Paerkalil Sirandhavar Visaeshittha En Naesar Thalai Thanggamayamaanathaal Aasikkum En Kankal Avarai Thaetipaati Makizhuthu