பாடல் #38337
தனியாய் அழைத்திரே
🔤 Thaniyaay Azhaitthirae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனியாய் அழைத்திரே தம் ஊழியம் நிறைவேறவே தனியாய் தாயின் வயிற்றிலிருந்தென்னை நம்பிக்கையில்லாதிருந்தேன் நாதன் என் பக்கம் வந்தீர் பாவங்கள் பறக்கச் செய்தீர் பாரில் வெற்றி சிறக்கச் செய்தீர் பரமழைப்புக்கு பங்காளியாய் பந்தய இலக்கை தொடரச் செய்தீர் உரிய உம் சரீரமாக கிருபையாய் நிலைக்கச் செய்தீர் ஆரோனைப்போல் அழைத்தீர் கனமான ஊழியத்தில் மரணமானாலும் மரிப்பேன் மகிமைக்குள் பிரவேசிப்பேன் அழைப்பில் மகிழ்ந்திடுவேன் அப்போஸ் தலரோடிருப்பேன் அப்பாவின் சித்தம் செய்வேன் உக்ராணம் ஒப்புவிப்பேன் ஆவி ஈந்து என்னை உமதாலய மாக்கிக்கொண்டீர் தூதருடன் கீதம் பாட தூய ஜீவியாய் மாற்றி வைத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaniyaay Azhaitthirae Tham Oozhiyam Niraivaeravae Thaniyaay Thaayin Vayirrilirunthennai Nampikkaiyillaathirunthaen Naadhan En Pakkam Vantheer Paavanggal Parakkach Seytheer Paaril Verri Sirakkach Seytheer Paramazhaippukku Pangkaaliyaay Pandhaya Ilakkai Thodarach Seytheer Uriya Um Sareeramaaga Kirupaiyaay Nilaikkach Seytheer Aaronaippol Azhaittheer Kanamaana Oozhiyatthil Maranamaanaalum Marippaen Makimaikkul Piravaesippaen Azhaippil Makizhnthituvaen Appos Thalarotiruppaen Appaavin Sittham Seyvaen Ukraanam Oppuvippaen Aavi Eenthu Ennai Umathaalaya Maakkikkonteer Thoodharudan Keedham Paada Thooya Jeeviyaay Maarri Vaittheer