பாடல் #38335
போற்றிடுவோம் திருவடிவை
🔤 Porrituvom Thiruvativai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றிடுவோம் திருவடிவை - புகழ் சாற்றிடுவோம் சதாகாலமும் நேற்றுமின்றும் என்றும் மாறா மெய் தேவனின் திருமுகம் கண்டிடுவோம் - அவரில் தினம் தினம் மகிழ்ந்திடுவோம் பாவத்திலிருந்தென்னை எடுத்தீர் பாவ ஜனத்திலிருந்தென்னை பிரித்தீர் ஆவியை அகமதில் அளித்தீர் அருந்தரிசனம் தந்தென்னை எடுத்தீர் இத்தனை மகத்துவ பதவி இப்புழுக்களுக்களித்ததும் உதவி கல்வாரி அன்பின் அருவி என் பாவத்தை அழித்தது மருவி திறந்ததே வழி உம்மின் உதிரம் திரைச்சீலையை கிழித்ததும் மரணம் பாவிக்குள் பரனே நீர் வரணும் பாதம் கோடா கோடி சரணம் சேற்றிலிருந்தென்னை தூக்கி பெரும் பாவங்கள் யாவையும் நீக்கி கற்பாறையின் மேல் நிலையாக்கி கர்த்தர் வருகையையே எதிர்நோக்கி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrituvom Thiruvativai - Pugazh Saarrituvom Sathaakaalamum Naerruminrum Enrum Maaraa Mey Devanin Thirumugam Kantituvom - Avaril Thinam Thinam Makizhnthituvom Paavatthilirunthennai Etuttheer Paava Janatthilirunthennai Pirittheer Aaviyai Agamathil Alittheer Arundharisanam Thanthennai Etuttheer Itthanai Makatthuva Pathavi Ippuzhukkalukkalitthathum Udhavi Kalvaari Anpin Aruvi En Paavatthai Azhitthathu Maruvi Thirandhathae Vazhi Ummin Uthiram Thiraichseelaiyai Kizhitthathum Maranam Paavikkul Paranae Neer Varanum Paadham Kotaa Koti Saranam Saerrilirunthennai Thookki Perum Paavanggal Yaavaiyum Neekki Karpaaraiyin Mael Nilaiyaakki Kartthar Varukaiyaiyae Ethirnokki