பாடல் #38334
ஆராய்ந்து பாரும்
🔤 Aaraaynthu Paarum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய்ந்து பாரும் எள்ளை இயேசுவே அன்பால் அறிந்த நல்ல நேசரே பாவி என்று உணர்ந்து பரிசுத்தம் விரும்பி ஏங்கி நிற்கும் உள்ளத்தில் வாரும் வல்ல இயேசுவே உலகம் ஒன்றுமில்லை என்றறிந்தேன் உலகம் அழியும் என்று உணர்ந்தேன் அழியா என் ஆத்துமா அடைக்கலம் பெற்றிட மாறிடா உள்நாமத்தில் மாற்ற வல்லஇயேசுவே மாயை மாயை என்று நான் அறிந்தேன் மாம்சம் அழியும் என்று உணர்ந்தேன். நாகரீக வாழ்க்கையில் நாறிபோன எந்தனின் தேக சுக வாழ்வு பெற தேடி வாரேன் இயேசுவே ஆராய்ச்சி ஏராளமாய் செய்திட்டேன் அன்பு அமைதி பெற யோசித்தேன் மனிதனின் உள்ளத்தை விரும்பிடும் நீரல்லால் மண்ணில் சமாதானம் வேறு இல்லை என்று உணர்ந்தேன் அன்பை அனேகரிடம் தேடினேன் அதை இன்று உம்மிடத்திலேக் கண்டேன் அன்பு என்னில் கொண்டீர் பண்பு உள்ளம் கொண்டோராய் துன்ப வெள்ளத்தில் முழுகி அன்பைக் காட்டினீரன்றோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaynthu Paarum Ellai Yesuvae Anpaal Arindha Nalla Naesarae Paavi Enru Unarnthu Parisuttham Virumpi Aengki Nirkum Ullatthil Vaarum Valla Yesuvae Ulakam Onrumillai Endrarinthaen Ulakam Azhiyum Enru Unarnthaen Azhiyaa En Aatthumaa Ataikkalam Perrida Maaritaa Ulnaamatthil Maartra Vallayesuvae Maayai Maayai Enru Naan Arinthaen Maamsam Azhiyum Enru Unarnthaen. Naagareega Vaazhkkaiyil Naaripona Endhanin Thaega Suga Vaazhvu Pera Thaeti Vaaraen Yesuvae Aaraaychsi Aeraalamaay Seythittaen Anpu Amaithi Pera Yositthaen Manidhanin Ullatthai Virumpitum Neerallaal Mannil Samaathaanam Vaeru Illai Enru Unarnthaen Anpai Anaegaridam Thaetinaen Athai Inru Ummidatthilaek Kantaen Anpu Ennil Konteer Panpu Ullam Kontoraay Thunba Vellatthil Muzhuki Anpaik Kaattineeranro