பாடல் #38333
பறந்திடுவேன் பறந்திடுவேன்
🔤 Paranthituvaen Paranthituvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பறந்திடுவேன் பறந்திடுவேன் பாதி வானம் வரை பறந்திடுவேன் ஆதி ஞான மணவாளனை சந்திக்க ஆகாயம் வரை பறந்திடுவேன் ஆ-ஹா அதோ பார் ஓ-ஹோ ஒலி கேள் மத்தியவானில் மணவறை ஜொலிக்குது மங்கள கீதங்கள் இசை ஒலி ஒலிக்குது ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள் துதியின் ஆடை அணிந்திடுவேன் துதித்துக் கொண்டே பறந்திடுவேன் ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள் இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கி இயேசுவின் ஆனந்த மகிமையில் பொங்கி ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள் சுத்த பிரகாச வெண்ணுடை அணிந்து நித்திய மணாளனில் நிதம் நிதம் ஜொலிக்க ஆ-ஹா அதோ பார் ஓ-ஹோ ஒலி கேள் அல்லேலூயா ஆரவாரம் கேட்குது ஆமென் ஏறிவா என்று ஒலிக்குது ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranthituvaen Paranthituvaen Paathi Vaanam Varai Paranthituvaen Aathi Njaana Manavaalanai Santhikka Aakaayam Varai Paranthituvaen Aa-haa Atho Paar O-ho Oli Kael Matthiyavaanil Manavarai Jolikkuthu Manggala Keedhanggal Isai Oli Olikkuthu Aa-haa Atho Paar Oho Oli Kael Thuthiyin Aatai Aninthituvaen Thuthitthuk Kontae Paranthituvaen Aa-haa Atho Paar Oho Oli Kael Ithuvarai Irundha Thunbanggal Neengki Yesuvin Aanandha Makimaiyil Pongki Aa-haa Atho Paar Oho Oli Kael Suttha Pirakaasa Vennutai Aninthu Nitthiya Manaalanil Nidham Nidham Jolikka Aa-haa Atho Paar O-ho Oli Kael Allaelooyaa Aaravaaram Kaetkuthu Aamen Aerivaa Enru Olikkuthu Aa-haa Atho Paar Oho Oli Kael