பாடல் #38332
படைக்கிறேன் பலிபீடத்தில்
🔤 Pataikkiraen Palipeedatthil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படைக்கிறேன் பலிபீடத்தில் யேகோவா நீரே எடுமே உம் திருக்கரத்தில் உலகம் அழியுதே - அன்பு குறையுதே உனக்காய் ஜனத்தை சேர்க்க எனை ஜீவபலியாக மாயாபுரியின்வேஷம் மனதிலும் தோன்றிடாமல் மனம் மறுரூபமாகும் - நன்மையிரியம் சித்தம்செய்ய அனுதினம் பாதையிலே வரும்பெரும் வினை நீங்க வலது கரம்பிடித்து - பலப்படுத்திடும் தேவா உள்னையல்லால் உயர் நிலை உலகினில் வேறே இல்லை இடறுதலுக்கு என்காலை - விலக்குவதே உம் வேலை என்னை காண்போர் உமைக்காண - உம் சாயல் எனில் வேண்டும். தாழ்மை பொறுமை அன்பு - பூரணருடம் வேண்டும் என்கையெடுப்பு அந்திபலி என் விண்ணப்பம் உம்தூபமே என்சுகம் பெலன் வழி ஜீவன் - நிதம் நிதம் நீரல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pataikkiraen Palipeedatthil Yaekovaa Neerae Etumae Um Thirukkaratthil Ulakam Azhiyuthae - Anpu Kuraiyuthae Unakkaay Janatthai Saerkka Enai Jeevapaliyaaga Maayaapuriyinvaesham Manathilum Thonritaamal Manam Maruroobamaakum - Nanmaiyiriyam Sitthamseyya Anuthinam Paathaiyilae Varumperum Vinai Neengga Valathu Karampititthu - Palappatutthitum Thaevaa Ulnaiyallaal Uyar Nilai Ulakinil Vaerae Illai Idarudhalukku Enkaalai - Vilakkuvathae Um Vaelai Ennai Kaanpor Umaikkaana - Um Saayal Enil Vaentum. Thaazhmai Porumai Anpu - Pooranarudam Vaentum Enkaiyetuppu Anthibali En Vinnappam Umthoobamae Ensugam Pelan Vazhi Jeevan - Nidham Nidham Neerallo