பாடல் #38331
ஆனந்த தைலத்தினாலே
🔤 Aanandha Thailatthinaalae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த தைலத்தினாலே அபிஷேகம் பண்ணினோராய் ஞாலத்திலே மணவாளன் தீவிரம் வெளிப்படுவார். மேகாசனத்தோடெழுந்து வானவர் படைகளுடன் ஆகாயம் இறங்கிடும் நேரம் ஆனந்தம் பொங்கிடுமே. இராஜக் குமாரத்தியாக பூரண உள்ளழகால் ராஜ மகிமையில் சேர தூயர் துதிப்பாடிட தூய்மையாம் தூதரோடொன்றாய் நேயனை துதித்திடுவோம் ஆயன் நம் இயேசுமணாளன் அருகினில் சேர்ந்திடுவோம் ஈலோக இன்பம் வேணிடாமே மேலோகவாசிகட்கு இறையே உமதுமறைதுலங்க கறைதிரை விரைவில் நீங்க காலாக் கானங்களாய்க் கூடி காதலனோடு வாழ சாலேம் எருசலை சேர சந்தோஷம் பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Thailatthinaalae Apishaegam Panninoraay Njaalatthilae Manavaalan Theeviram Velippatuvaar. Maekaasanatthotezhunthu Vaanavar Pataigaludan Aakaayam Irangkitum Naeram Aanandham Pongkitumae. Iraajak Kumaaratthiyaaga Poorana Ullazhakaal Raaja Makimaiyil Saera Thooyar Thuthippaatida Thooymaiyaam Thoodharotonraay Naeyanai Thuthitthituvom Aayan Nam Yesumanaalan Arukinil Saernthituvom Eeloga Inbam Vaenitaamae Maelogavaasigatku Iraiyae Umathumaraithulangga Karaithirai Viraivil Neengga Kaalaak Kaananggalaayk Kooti Kaadhalanotu Vaazha Saalaem Erusalai Saera Santhosham Paatituvom