பாடல் #38329
வானில் ஒளி வீசுதே
🔤 Vaanil Oli Veesuthae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் ஒளி வீசுதே வரும் வேனை ஆச்சுதே ஞானமண வாளன் மணவறை வானில் காணுதே முற்பிதா காலம்வரை வருவார் என்ற உரை இருந்தவண்ணமிருக்க இவ்வுலகில் மாற்றமில்லை என்றுரைக்கும் தீயவர் எழும்பிக் கூறுகிறார் இதுவே சமயம் அதோ இயேசுவரார் இயேசுவரார் விசுவாசதுரோகம் முந்தி சபையில் நேர்ந்திடுமே நிசமாகவே பலரும் நீசராக மாறிபோவார் அந்திநேரம் இதுவே அறிந்திடுவாய் சபையே சந்திக்க சமயம் அதோ இயேசுவரார் இயேசுவரார் தற்பிரியர் பணப்பிரியர் வீம்புக்கார அகந்தையுள்ளோர்: தாய்த்தகப்பன்மாருக்கு கீழ்ப்படியா நன்றியற்றோர் சுபாவ அன்பில்லாமல் சுத்த ஜீவியம் செய்யாதோர் எழும்பும் இக்காலம் அதோ இயேசுவரார் இயேசுவரார் அற்புத அடையாளங்கள் அந்திகிறிஸ்து செய்து தெரிந்துக் கொள்ளப்பட்டோரை வஞ்சித்திடும் காலமிது அத்திமரம் துளிர்விடுதே வசந்தக் காலமானதே அன்பரை அழைத்துச் செல்ல இயேசுவரார் இயேசுவரார் -வா சொன்னவர் வாக்குமாறார் இன்னமும் தாமதியார் மத்திய வானத்திலே மன்னன் இயேசு ஏறிவரார் பின்னடையாமலே நாம் முன்னேறிப் போய்விடுவோம் மின்னலால் ஒளியோடதோ இயேசுவரார் இயேசுவரார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Oli Veesuthae Varum Vaenai Aachsuthae Njaanamana Vaalan Manavarai Vaanil Kaanuthae Murpithaa Kaalamvarai Varuvaar Endra Urai Irundhavannamirukka Ivvulakil Maartramillai Enruraikkum Theeyavar Ezhumpik Koorukiraar Ithuvae Samayam Atho Yesuvaraar Yesuvaraar Visuvaasathurogam Munthi Sapaiyil Naernthitumae Nisamaagavae Palarum Neesaraaga Maaripovaar Anthinaeram Ithuvae Arinthituvaay Sapaiyae Santhikka Samayam Atho Yesuvaraar Yesuvaraar Tharpiriyar Panappiriyar Veempukkaara Aganthaiyullor: Thaaytthakappanmaarukku Keezhppatiyaa Nanriyarror Supaava Anpillaamal Suttha Jeeviyam Seyyaathor Ezhumpum Ikkaalam Atho Yesuvaraar Yesuvaraar Arpudha Ataiyaalanggal Anthikiristhu Seythu Therinthuk Kollappattorai Vanjsitthitum Kaalamithu Atthimaram Thulirvituthae Vasandhak Kaalamaanathae Anbarai Azhaitthuch Sella Yesuvaraar Yesuvaraar -vaa Sonnavar Vaakkumaaraar Innamum Thaamathiyaar Matthiya Vaanatthilae Mannan Yesu Aerivaraar Pinnataiyaamalae Naam Munnaerip Poyvituvom Minnalaal Oliyodatho Yesuvaraar Yesuvaraar