பாடல் #38328
மறுபிறப்படைந்தவர் கூடி
🔤 Marupirappataindhavar Kooti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறுபிறப்படைந்தவர் கூடி மன்னன் இயேசுவை நாம் பாடி அல்லும் பகலும் போற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லி நிதமும் வாழ்த்துவோம் விசுவாச பேழை ஆழியிலிருக்க கடும்புயல் வீசி கவிழ்த்திடும் வேளை கர்த்தன் இயேசு தம் கடும் வார்த்தையால் அலை அதட்டி அக்கரை சேர்த்தார் அவரில் மகிழ்ந்து பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லி நிதமும் வாழ்த்துவோம் பாவ பிணி நீங்க பாரப்பட்டு சோர்ந்தேன் தேவவழி ஏதென்று தேடியலைந்தேன் கத்தன் இயேசு என் பக்கம் வந்து தன் கையை நீட்டி என்னை தொட்டு எடுத்தார் அவரில் மகிழ்ந்து பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லி நிதமும் வாழ்த்துவோம் தாயின் வயிற்றிலே பிரித்தெடுத்தாரே தமது ஊழியத்தில் அழைத்தெடுத்தாரே கர்த்தனேசு தம் ரத்தத்தில் வைத்து சித்தம் செய்ய முற்றும் ஒப்படைத்தேன் நான் அவரில் மகிழ்ந்து பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லி நிதமும் வாழ்த்துவோம் ஆதியும் அந்தமும் அதிசய கீதமும் ஜோதி பிரகாசமும் சொந்தமுமானதால் பரிசுத்தராய் பரன் இயேசுவில் திறந்த வானில் பறந்திட நாம் அவரில் மகிழ்ந்து பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லி நிதமும் வாழ்த்துவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marupirappataindhavar Kooti Mannan Yesuvai Naam Paati Allum Pakalum Porruvom Allaelooyaa Allaelooyaa Enru Solli Nidhamum Vaazhtthuvom Visuvaasa Paezhai Aazhiyilirukka Katumpuyal Veesi Kavizhtthitum Vaelai Kartthan Yesu Tham Katum Vaartthaiyaal Alai Adhatti Akkarai Saertthaar Avaril Makizhnthu Paatuvom Allaelooyaa Allaelooyaa Enru Solli Nidhamum Vaazhtthuvom Paava Pini Neengga Paarappattu Sornthaen Thaevavazhi Aethenru Thaetiyalainthaen Katthan Yesu En Pakkam Vanthu Than Kaiyai Neetti Ennai Thottu Etutthaar Avaril Makizhnthu Paatuvom Allaelooyaa Allaelooyaa Enru Solli Nidhamum Vaazhtthuvom Thaayin Vayirrilae Piritthetutthaarae Thamathu Oozhiyatthil Azhaitthetutthaarae Kartthanaesu Tham Ratthatthil Vaitthu Sittham Seyya Murrum Oppataitthaen Naan Avaril Makizhnthu Paatuvom Allaelooyaa Allaelooyaa Enru Solli Nidhamum Vaazhtthuvom Aathiyum Andhamum Athisaya Keedhamum Jothi Pirakaasamum Sondhamumaanathaal Parisuttharaay Paran Yesuvil Thirandha Vaanil Paranthida Naam Avaril Makizhnthu Paatuvom Allaelooyaa Allaelooyaa Enru Solli Nidhamum Vaazhtthuvom