பாடல் #38327
அக்கினி அபிஷேகம் அக்கினி
🔤 Akkini Apishaegam Akkini
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அபிஷேகம் அக்கினி அபிஷேகம் அன்பினால் ஊற்றித்தாருமே எங்கள் விக்கினங்கள் நீங்கிபோகுமே திக்கற்றோராய் விடேன் என்றுரைத்தீரே தேவ சமாதானம் அளிப்பேன் என்றீரே என் நாமத்திலே நீ எதைக் கேட்டாலும் அதை தருவேன் என்று அன்பாயுரைத்தீரே வானாபிஷேகமே ஜீவாவி வேணுமே சேவை சிறந்திலங்க தேவ ஈவாய் தாருமே வானம் திறக்கப்பட்டு வந்த புறாவடிவே ஞான வரங்கள் ஈந்து பூரணமாய் தேற்றுமே திருவருளால் எல்லா தீமையும் ஜெயிக்க தேற்றரவாளன் என்மேல் இறங்கிட வேணுமே மாற்றமில்லா சத்திய பாதை அறிந்திட மாந்தர்கள் சபைதனில் அனுதினம் சேர்ந்திட தேவதிரு ஒளி தீயாய் எரிந்திட தேவஜனம் உம்மில் ஒளியாய் திகழ்ந்திட ஈன ஜாதி ஜனங்கள் எரிந்து ஒழிந்திட ஏக ஜனக்கூட்டங்கள் இயேசுவை அறிந்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Apishaegam Akkini Apishaegam Anpinaal Oorritthaarumae Enggal Vikkinanggal Neengkipokumae Thikkarroraay Vitaen Enruraittheerae Thaeva Samaathaanam Alippaen Enreerae En Naamatthilae Nee Ethaik Kaettaalum Athai Tharuvaen Enru Anpaayuraittheerae Vaanaapishaegamae Jeevaavi Vaenumae Saevai Siranthilangga Thaeva Eevaay Thaarumae Vaanam Thirakkappattu Vandha Puraavativae Njaana Varanggal Eenthu Pooranamaay Thaerrumae Thiruvarulaal Ellaa Theemaiyum Jeyikka Thaertraravaalan Enmael Irangkida Vaenumae Maartramillaa Satthiya Paathai Arinthida Maandharkal Sapaidhanil Anuthinam Saernthida Thaevathiru Oli Theeyaay Erinthida Thaevajanam Ummil Oliyaay Thigazhnthida Eena Jaathi Jananggal Erinthu Ozhinthida Aega Janakkoottanggal Yesuvai Arinthida