பாடல் #38326
இறங்கும் இயேசு தேவா
🔤 Irangkum Yesu Thaevaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறங்கும் இயேசு தேவா மெய்கருணை வாரி நீ வா இரக்கத்தில் ஐசுவரியமுள்ள என் தேவா உறங்காதுளைக் காப்பேன் என்ற மெய் நாலா கிருபை அளிக்கும் அருள்மயமே நின் கிருபையில் நிலைக்க அருள் செய்யுமே திறம் இல்லாத என் கிரியை நோக்காமல் அறம் வளர் அன்பின் மழை பொழிவாய் நீர் வாதை பிணி நோய் யாவையும் தீர்க்க வாய்த்த மருந்தே வாருமையா பாவ சாப ரோகம் நீங்கிப் போக தேவ தீர்மானம் திடனாய் திர உம் சத்தம் கேட்டு மகிழ்ந்திடவே உம் சித்தம் அறிந்து நடந்திடவே நித்தமும் உன்னை துதித்திடவே- நின் இரத்தத்தினால் சுத்தமாக்கிடவே நீர் மண்ணுலகின்பம் அனுபவித்தே அதில் மடிந்திடுதே பல கோடி ஜனம் அற்புத அடையாளங்களின் மூலம் உறுதியுண்டாக்க ஊழியத்தில் நீர் பூரணராகி பறந்திடவே பொற்பரனோடென்றும் வாழ்ந்திடவே கடைசி நாளை கண்டானந்திக்க சொர்க்கத்தில் இயேசுவை என்றும் துதிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangkum Yesu Thaevaa Meykarunai Vaari Nee Vaa Irakkatthil Aisuvariyamulla En Thaevaa Urangkaathulaik Kaappaen Endra Mey Naalaa Kirupai Alikkum Arulmayamae Nin Kirupaiyil Nilaikka Arul Seyyumae Thiram Illaadha En Kiriyai Nokkaamal Aram Valar Anpin Mazhai Pozhivaay Neer Vaathai Pini Noy Yaavaiyum Theerkka Vaayttha Marunthae Vaarumaiyaa Paava Saaba Rogam Neengkip Poga Thaeva Theermaanam Thidanaay Thira Um Sattham Kaettu Makizhnthidavae Um Sittham Arinthu Natanthidavae Nitthamum Unnai Thuthitthidavae- Nin Ratthatthinaal Sutthamaakkidavae Neer Mannulakinbam Anubavitthae Athil Matinthituthae Pala Koti Janam Arpudha Ataiyaalanggalin Moolam Uruthiyuntaakka Oozhiyatthil Neer Pooranaraaki Paranthidavae Porparanotenrum Vaazhnthidavae Kataisi Naalai Kantaananthikka Sorkkatthil Yesuvai Enrum Thuthikka