பாடல் #38325
வா வா நண்பா வாலிப
🔤 Vaa Vaa Nanpaa Vaaliba
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா வா நண்பா வாலிப வயதில் வலிய உலக மோச வலையில் சிக்காதே வாலிபம் மாயை உலகமும் மாயை காண்பதெல்லாம் கலியுகத்தின் சாயை கர்த்தரின் நாமத்தில் வென்றிட பேயை இத்தருணத்தில் வா நீ இன்றே ஜெயித்திடுவாய் நீ அகோர அந்தரங்க பாவத்தினாலே உந்தன் சரீரம் கொடும் வியாதியினாலே பாதிக்கப்படும் அப்போ பரிதவிப்பாயே பாவத்தின் பலி இயேசுதான் அந்தோ பார் உன்னை மீட்பதற்காய் வாழ்நாளெல்லாம் வீணாக்காதே வழுவா வழியில் காப்பேன் என்றாரே வாக்களித்தவர் என்றும் பொய்யுரையாரே வந்தவர் சரணடைவாய், உன் வாழ்க்கையில்புதுமை - காண்பாய் தருணம் இதுவே தப்பவிடாதே மரணத்தின் வலிமை மிகவும் பொல்லாதே இந்த வேளை உன்னை இயேசழைக்கிறாரே சிந்தனை செய்து நீ வா சிலுவையண்டை தாழ்த்திடவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Vaa Nanpaa Vaaliba Vayathil Valiya Ulaka Mosa Valaiyil Sikkaathae Vaalibam Maayai Ulakamum Maayai Kaanpathellaam Kaliyugatthin Saayai Karttharin Naamatthil Venrida Paeyai Ittharunatthil Vaa Nee Inrae Jeyitthituvaay Nee Akora Andharangga Paavatthinaalae Undhan Sareeram Kotum Viyaathiyinaalae Paathikkappatum Appo Paridhavippaayae Paavatthin Pali Yesuthaan Antho Paar Unnai Meetpatharkaay Vaazhnaalellaam Veenaakkaathae Vazhuvaa Vazhiyil Kaappaen Enraarae Vaakkalitthavar Enrum Poyyuraiyaarae Vandhavar Saranataivaay, Un Vaazhkkaiyilputhumai - Kaanpaay Tharunam Ithuvae Thappavitaathae Maranatthin Valimai Migavum Pollaathae Indha Vaelai Unnai Yesazhaikkiraarae Sindhanai Seythu Nee Vaa Siluvaiyantai Thaazhtthidavaa