பாடல் #38324
உங்க கூட உங்க கூட
🔤 Ungga Kooda Ungga Kooda
🎙 Evg. S. L. எட்வர்ட் ராஜ் • 💿 பரிகாரி
🎼 Scale: Em
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 92 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட இருக்கணும் இயேசப்பா இருக்கணும் உங்களோட உங்களோட உங்களோட உங்களோட பேசணும் உறவாடி மகிழணும் 1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற எதையும் நான் வெறுக்கிறேன் உம்மோடு இணைக்கின்ற வேதத்தையே நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 2. உங்ககரம் பிடித்துக்கொண்டே நடந்திட விரும்புகிறேன் உம் மார்பில் சாய்ந்துகொண்டே பேசிடத்துடிக்கிறேன் 3. துதி என்னும் நளதத்தை உம் சிரசில் ஊற்றுவேன் கண்ணீரால் பாதம் நனைத்து முத்தமிட்டு மகிழுவேன் 4. உம்முடைய அரவணைப்பில் எந்நாளும் இருந்திடுவேன் உம் மனது விரும்புவதை எப்போதும் செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kooda Ungga Kooda Ungga Kooda Ungga Kooda Irukkanum Yesappaa Irukkanum Unggaloda Unggaloda Unggaloda Unggaloda Paesanum Uravaati Makizhanum 1. Ummai Vittuppirikkindra Ethaiyum Naan Verukkiraen Ummotu Inaikkindra Vaedhatthaiyae Naesikkiraen Naesikkiraen Ummaiyae Naesikkiraen Vaanjsikkiraen Um Samugam Vaanjsikkiraen 2. Unggakaram Pititthukkontae Natanthida Virumpukiraen Um Maarpil Saaynthukontae Paesidatthutikkiraen 3. Thuthi Ennum Nalathatthai Um Sirasil Oorruvaen Kanneeraal Paadham Nanaitthu Mutthamittu Makizhuvaen 4. Ummutaiya Aravanaippil Ennaalum Irunthituvaen Um Manathu Virumpuvathai Eppothum Seythituvaen