பாடல் #38323
போற்றித் துதிப்போமே
🔤 Porrith Thuthippomae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றித் துதிப்போமே புதிய கிருபையுடன் நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு நாமத்தை வெள்ளம்போல் துன்பங்கள் தொடர்ந்து வந்தநேரத்தில் வெட்டாந்தரையாக்கினார் வல்ல நல்ல தேவனே போற்றி சஞ்சலங்கள் மத்தியில் தஞ்சமவரானதால் நெஞ்சம் பதறி சொன்ன கெஞ்சுதலைக் கேட்டதால் திசையறியாது நாம் தியங்கிடும் பாதையில் தீபமும் ஜோதியும் தேவனுமானதால் ஆணிக்கடாவின காயமதை கண்டு நாம் அன்பின் மலரை தூவி இன்பதுதி பாடுவோம் அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்ததால் அனாதை என் ஜெபத்தை அன்பர் இயேசு கேட்டதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrith Thuthippomae Puthiya Kirupaiyudan Naerrum Inrum Enrum Maaraa Yesu Naamatthai Vellampol Thunbanggal Thodarnthu Vandhanaeratthil Vettaandharaiyaakkinaar Valla Nalla Devanae Porri Sanjjalanggal Matthiyil Thanjjamavaraanathaal Nenjjam Pathari Sonna Kenjsudhalaik Kaettathaal Thisaiyariyaathu Naam Thiyangkitum Paathaiyil Theebamum Jothiyum Devanumaanathaal Aanikkataavina Kaayamathai Kantu Naam Anpin Malarai Thoovi Inbathuthi Paatuvom Andranru Vaentiyathai Anpudan Alitthathaal Anaathai En Jebatthai Anbar Yesu Kaettathaal