பாடல் #38320
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
🔤 Kartthar En Maeypparaayirukkiraar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் தாழ்ச்சியடையேன் நானே அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு விடுகிறார் அவரே என் மேய்ப்பர் அவரே என் மேய்ப்பர் அவர் என் ஆத்துமாவை தினம் தேற்றி நீதியின் பாதையில் நடத்துகிறார்ண அவரே என் மேய்ப்பர் அவரே என் மேய்ப்பர் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்பட மாட்டேன் நீர் என்னோடிருப்பதினால் உம் கோலும் தடியும் தேற்றும் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு பந்தி ஒன்று ஆயத்தப்படுத்தி எண்ணையால் அபிஷேகித்தீர் என் பாத்திரம் வழிகிறது ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தரின் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் நன்மை என்னை தொடரும், கிருபை என்னை தொடரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Maeypparaayirukkiraar Thaazhchsiyataiyaen Naanae Avar Ennai Pullulla Idanggalil Maeytthu Amarndha Thanneerantai Kontu Vitukiraar Avarae En Maeyppar Avarae En Maeyppar Avar En Aatthumaavai Thinam Thaerri Neethiyin Paathaiyil Natatthukiraarna Avarae En Maeyppar Avarae En Maeyppar Marana Irulin Pallatthaakkil Natanthaalum Pollaappukku Naan Payappata Maattaen Neer Ennotiruppathinaal Um Kolum Thatiyum Thaerrum Satthurukkalukku Munpaaga Neer Enakku Panthi Onru Aayatthappatutthi Ennaiyaal Apishaekittheer En Paatthiram Vazhikirathu Jeevanulla Naalellaam Karttharin Veettil Neetittha Naatkalaay Nilaitthiruppaen Nanmai Ennai Thodarum, Kirupai Ennai Thodarum