பாடல் #3832
எல்லாமே நீங்க இயேசப்பா
🔤 Ellaamae Neengga Yesappaa
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீங்க இயேசப்பா - நீங்க இல்லாம நாங்க இல்லப்பா - 2 நீங்கதாம்பா எங்க அப்பா எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா - 2 உம்மை நான் பாட மறந்தால் உம்பிள்ளை இல்லை உம்மை அப்பா என்று அழைப்பதினால் தப்பே இல்லை - 2 1. தாயும் தகப்பனும் போலப்பா என்னை மன்னிக்கும் இயேசப்பா - 2 உம்மை போல யாருமில்ல - 2 தந்தையென்று நானும் சொல்ல 2. உறவு மறந்திடும் போதும்பா உதவி செய்திடும் இயேசப்பா - 2 3. கதறி அழுதிடும் நேரம்ப்பா கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neengga Yesappaa - Neengga Illaama Naangga Illappaa - 2 Neenggathaampaa Engga Appaa Engga Appaa Enrum Neenggathaappaa - 2 Ummai Naan Paada Maranthaal Umpillai Illai Ummai Appaa Enru Azhaippathinaal Thappae Illai - 2 1. Thaayum Thakappanum Polappaa Ennai Mannikkum Yesappaa - 2 Ummai Pola Yaarumilla - 2 Thanthaiyenru Naanum Solla 2. Uravu Maranthitum Pothumpaa Udhavi Seythitum Yesappaa - 2 3. Kathari Azhuthitum Naeramppaa Kanneer Thutaitthitum Yesappaa - 2