பாடல் #38318
சிலுவை திரு சிலுவை
🔤 Siluvai Thiru Siluvai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை திரு சிலுவை கிருபையின் இனிய மறைவினில் மறைத்து கருணையின் தெய்வத்தைக் காட்டிடும் அறிய முப்பது வெள்ளிக்காய் முத்தியால் ஒருவன் தப்பாது இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் எப்பாவம் அறியா இயேசதோ சிலுவை உனக்காய் எனக்காய் சுமந்து போகிறார் பரியாசம் பசிதாகமடைந்து படுகாயம் படும் வேதனை அடைந்து பாவமறியா பரிசுத்தர் இயேசு பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் கைகள் கால்களில் ஆணிக்கடாவ கடும் முள்முடி பின்னி தலையிலே சூட நான்கு காயங்கள் போதாதென்று நடுவிலாவையும் பிளந்திட செய்த மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க ரத்தத்தால் பாவக்கறைகள் நீக்க உந்தன் வியாதியின் வேதனை ஒழிய சாபத்தினின்று நீ விடுதலை அடைய லோக சிற்றின்ப பாதையில் ஓடி மாளும் பாவியை சிலுவையில் தேடி சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து அன்பிலிணைக்க ஐங்காயமான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Thiru Siluvai Kirupaiyin Iniya Maraivinil Maraitthu Karunaiyin Theyvatthaik Kaattitum Ariya Muppathu Vellikkaay Mutthiyaal Oruvan Thappaathu Yesuvaik Kaattik Kotutthaan Eppaavam Ariyaa Yesatho Siluvai Unakkaay Enakkaay Sumanthu Pokiraar Pariyaasam Pasithaagamatainthu Patukaayam Patum Vaedhanai Atainthu Paavamariyaa Parisutthar Yesu Paadhakar Natuvil Paaviyaay Nirkum Kaigal Kaalkalil Aanikkataava Katum Mulmuti Pinni Thalaiyilae Sooda Naanku Kaayanggal Pothaathenru Natuvilaavaiyum Pilanthida Seytha Maranatthaal Saatthaanin Thalaiyai Nasukka Ratthatthaal Paavakkaraigal Neekka Undhan Viyaathiyin Vaedhanai Ozhiya Saabatthininru Nee Vitudhalai Ataiya Loga Sirrinba Paathaiyil Oti Maalum Paaviyai Siluvaiyil Thaeti Sondha Jeevanai Unnilae Eenthu Anpilinaikka Aingkaayamaana