பாடல் #38317
சத்திரத்தின் முன்னணையில்
🔤 Satthiratthin Munnanaiyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திரத்தின் முன்னணையில் சுத்ததிருமகனாய் பிறந்தார் இயேசு பிறந்தார் இயேசு தூதராம் கேராபீன் சேராபீன்கள் தூயர் தூயர் என்று துதி பாடிட ஆயர் குலத்தின் அன்னை மரியிடமாய் தூய திருமகனாய் அவதரித்தார் சொந்த மகிமையை இழந்தவராய் நிந்தை சுமக்க புவி வந்ததினால் கந்தை துணியையும் அணிந்தவராய் தாழ்மை ஏழ்மையில் திரு தியாகியானார் வானத்தில் நட்சத்திரம் பிரகாசிக்க கானகத்தில் வெளிச்சம் ஜொலிக்க வான சாஸ்திரிகள் மனங்களிக்க தீயன் ஏரோது உளம் திகைக்க இதயத்தில் இயேசு பிறந்திடவே இதயம் திறந்து படைத்திடுவோம் உதய சூரியன் உன்னில் உதித்தடுவார் உன் பாவதோஷம் நீங்கி துதித்திடுவாய் தன்னை பலியாக தந்த ஒளண தம்மை பணிவோருக்குள் வீசும் ஒளி இயேசென்னும் மகவாய் வந்த ஒளி இலோகத்தில் பாவத்தை போக்கும் ஒளி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiratthin Munnanaiyil Sutthathirumakanaay Piranthaar Yesu Piranthaar Yesu Thoodharaam Kaeraapeen Saeraapeenkal Thooyar Thooyar Enru Thuthi Paatida Aayar Kulatthin Annai Mariyidamaay Thooya Thirumakanaay Avatharitthaar Sondha Makimaiyai Izhandhavaraay Ninthai Sumakka Puvi Vandhathinaal Kanthai Thuniyaiyum Anindhavaraay Thaazhmai Aezhmaiyil Thiru Thiyaakiyaanaar Vaanatthil Natsatthiram Pirakaasikka Kaanakatthil Veliccham Jolikka Vaana Saasthirigal Mananggalikka Theeyan Aerothu Ulam Thikaikka Idhayatthil Yesu Piranthidavae Idhayam Thiranthu Pataitthituvom Udhaya Sooriyan Unnil Uthitthatuvaar Un Paavathosham Neengki Thuthitthituvaay Thannai Paliyaaga Thandha Olana Thammai Panivorukkul Veesum Oli Yesennum Makavaay Vandha Oli Ilogatthil Paavatthai Pokkum Oli