பாடல் #38314
நல்ல போராட்டம் போராடிடுவோம்
🔤 Nalla Poraattam Poraatituvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல போராட்டம் போராடிடுவோம் நெருங்கிடும் பாவத்தை தள்ளிடுவோம் விசுவாசத்தை துவக்கி முடிக்கும் இயேசுவை நோக்கி நாம் ஓடிடுவோம் -நல்ல சோதனை சகித்து பாக்கியமாய் உத்தமன் என்று விளங்கிய பின் அன்புக் கூறிடும் தம்மவர்க்கு பின் ஜீவக் கிரீடம் சூடிடுவார் பந்தயத்திற்கு போராடுவோர்நாம் இச்சையடக்கமாயோடிடுவோம் அட்சயன் இயேசுவில் அனுதினம் ஜெயித்தால் அழிவில்லா கிரீடம் சூடிடுவார் ஓட்டத்தை ஓடி முடித்திடுவோம் விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம் தேவ பிரசன்னம் விரும்பிடும் நமக்கு நீதியின் கிரீடம் சூடிடுவார் ஆண்டவர் சத்தம் கேட்டிடுவோம் அவரின் தொண்டு செய்திடுவோம் ஆத்துமாதாயம் செய்திடுவோர்க்கு ஆனந்தக் கிரீடம் சூடிடுவார் மந்தைக்கு மாதிரியாயிருப்போம் மகத்துவ மேய்ப்பர் வெளிப்படுவார் மகிமை, மகிமை, மகிமையாம் இயேசு வாடாக் கிரீடம் சூடிடுவார் ஆசனம் இயேசுவின் அருகினிலே அமர்ந்து ஆளுகை செய்திடுவோம் அநேக கிரீடங்கள் சூடினோராய் - நாம் அல்லேலூயா துதி பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Poraattam Poraatituvom Nerungkitum Paavatthai Thallituvom Visuvaasatthai Thuvakki Mutikkum Yesuvai Nokki Naam Otituvom -nalla Sodhanai Sakitthu Paakkiyamaay Utthaman Enru Vilangkiya Pin Anpuk Kooritum Thammavarkku Pin Jeevak Kireedam Sootituvaar Pandhayatthirku Poraatuvornaam Ichsaiyatakkamaayotituvom Atsayan Yesuvil Anuthinam Jeyitthaal Azhivillaa Kireedam Sootituvaar Ottatthai Oti Mutitthituvom Visuvaasatthaik Kaatthuk Kolvom Thaeva Pirasannam Virumpitum Namakku Neethiyin Kireedam Sootituvaar Aandavar Sattham Kaettituvom Avarin Thontu Seythituvom Aatthumaathaayam Seythituvorkku Aanandhak Kireedam Sootituvaar Manthaikku Maathiriyaayiruppom Makatthuva Maeyppar Velippatuvaar Makimai, Makimai, Makimaiyaam Yesu Vaataak Kireedam Sootituvaar Aasanam Yesuvin Arukinilae Amarnthu Aalukai Seythituvom Anaega Kireedanggal Sootinoraay - Naam Allaelooyaa Thuthi Paatituvom