பாடல் #38311
வல்லமையுள்ள இயேசுவின்
🔤 Vallamaiyulla Yesuvin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையுள்ள இயேசுவின் இரத்தம் வாதை பிணி நீக்குதே வெள்ளத்தில் மூழ்கி வேந்தனோடென்றும் அல்லேலூயா பாடுவோம் ஆ ஆளந்தமே அடியார் பாவமே அகன்றோடினதால் பேரானந்தமே அண்ணல் இயேசு இரத்தத்தால் இன்றுவரை சுத்தத்தால் அல்லேலூயா ஆடிப்பாடி மகிழ்வோம் களவனின் பாவம் கழுவின இரத்தம் கல்வாரியில் ஒடுதே கர்த்தனின் காயத்தில் ஓடிடும் இரத்தத்தில் களித்து மூழ்கிடுவோம் மா தேவ நேச இயேசுவின் இரத்தம் மானிடர் மேல் பாய்ந்ததால் மன்னிப்பு மாட்சிமை மா தேவனோடென்றும் மகிழ்ந்து வாழ்ந்திடுவோம் சென்னிவிலா கை கால்களினின்று சிந்துதே பேரன்பதோ என்னதான் ஈந்தால் இவ்வன்புக் கிடாகுமோ என்னையே படைக்கிறேன் நான் கோடாகோடி எஸ்தோத்திரம் பாடி கோமான் இயேசுவை போற்றுவோம் கோகுமா சூரனின் கூரை ஓடித்திட கோரமாய் மாண்டதினால் என்னை கவரும் ஈலோக இன்பத்தை இயேசுவின் இரத்தம் மூடுதே அன்பராம் இயேசுவோ டம்பரத்தில் கூடி இன்பமாய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyulla Yesuvin Rattham Vaathai Pini Neekkuthae Vellatthil Moozhki Vaendhanotenrum Allaelooyaa Paatuvom Aa Aalandhamae Atiyaar Paavamae Aganrotinathaal Paeraanandhamae Annal Yesu Ratthatthaal Inruvarai Sutthatthaal Allaelooyaa Aatippaati Makizhvom Kalavanin Paavam Kazhuvina Rattham Kalvaariyil Otuthae Kartthanin Kaayatthil Otitum Ratthatthil Kalitthu Moozhkituvom Maa Thaeva Naesa Yesuvin Rattham Maanidar Mael Paayndhathaal Mannippu Maatsimai Maa Devanotenrum Makizhnthu Vaazhnthituvom Sennivilaa Kai Kaalkalininru Sinthuthae Paeranbatho Ennathaan Eenthaal Ivvanpuk Kitaakumo Ennaiyae Pataikkiraen Naan Kotaakoti Esthotthiram Paati Komaan Yesuvai Porruvom Kokumaa Sooranin Koorai Otitthida Koramaay Maandathinaal Ennai Kavarum Eeloga Inbatthai Yesuvin Rattham Mootuthae Anbaraam Yesuvo Tambaratthil Kooti Inbamaay Vaazhnthituvaen