பாடல் #38310
வாக்களித்தார் வாக்கு மாறிடார்
🔤 Vaakkalitthaar Vaakku Maaritaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்களித்தார் வாக்கு மாறிடார் வா அவரண்டை நீவா-உன் வாழ்நாளை எண்ணியே வா ஆனந்தமே அவர் நாமமே ஆறுதலே அவர் வார்த்தைகள் அவருக்குள் வாழுவோம் அவரிலே ஜீவிப்போம் அல்லேலூயா பாடுவோம் அவர் காட்டும் பாதை ஓடுவோம். பயப்படாதே வலக்கரத்தால் பாதுகாப்பேன் என்றதால் - அவர் கரத்தில் அடங்கி நிற்பேன் தாய் சேயை மறந்திட்டாலும் நான் மறவேன் என்றதால் - அவர் உள்ளங்கையில் வரைந்தார் உன் சத்துரு ஓடிப்போவான் தேடியும் காணமாட்டாய் - அவன் ஒன்றுமில்லாமல் போவான் உன் எதிராய் வரும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதால் - அவர் வார்த்தையில் சார்ந்து நிற்பேன் சிங்கக்குட்டி தாழ்ச்சியுறும் கர்த்தரின் பிள்ளைகட்கு - ஒரு நன்மையும் குறைந்திடாதே வாலிபர்கள் இடறுவார்கள் கர்த்தருக்கு காத்திருக்கும் - முதியோர் கன்றுபோல் துள்ளுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkalitthaar Vaakku Maaritaar Vaa Avarantai Neevaa-un Vaazhnaalai Enniyae Vaa Aanandhamae Avar Naamamae Aarudhalae Avar Vaartthaigal Avarukkul Vaazhuvom Avarilae Jeevippom Allaelooyaa Paatuvom Avar Kaattum Paathai Otuvom. Payappataathae Valakkaratthaal Paathukaappaen Endrathaal - Avar Karatthil Adangki Nirpaen Thaay Saeyai Maranthittaalum Naan Maravaen Endrathaal - Avar Ullangkaiyil Varainthaar Un Satthuru Otippovaan Thaetiyum Kaanamaattaay - Avan Onrumillaamal Povaan Un Ethiraay Varum Aayudham Vaaytthitaathae Endrathaal - Avar Vaartthaiyil Saarnthu Nirpaen Singgakkutti Thaazhchsiyurum Karttharin Pillaigatku - Oru Nanmaiyum Kurainthitaathae Vaalibarkal Idaruvaarkal Karttharukku Kaatthirukkum - Muthiyor Kanrupol Thulluvaar