பாடல் #38308
அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்பு
🔤 Anpai Naatuvom Aathimey Anpu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்பு ஆண்டவர் நம்மேல் வைத்த மெய் அன்பு தேவ ரகசியங்களை அறியும் தீர்க்கதரிசியாயிருந்தாலும் பல பல பாஷைகள் பேசும் மலை பெயர்க்கும் மா விசுவாசம் சகல ஞான அறிவும் சிறிது சகோதர அன்பே பெரிது தன் பொருள் ஈந்தளித்தாலும் தன் சரீரம் சுடக் கொடுத்தாலும் தான தர்மம் யாவும் சிறிது தமயனின் அன்பே பெரிது சாந்தம் சகல தயவுள்ளது தாங்கும் தேவ தயவு பெற்றது புகழ் இறுமாப்பு பொறாமை பகை நியாய பாவம் செய்யாது காட்டிக் கொடுக்கும் யூதாசின் கால்களைக் கழுவின அன்பு ஆணிகடாவினவர்க்காய் அலறி ஜெபித்த மெய் அன்பு அன்பிலாதார் தேவனை அறியார் தேவன் அன்பாக இருக்கிறார் அன்பில் ஏதும் பயமே இல்லை அன்பு என்றும் ஒழிவதுமில்லை விசுவாசம் நம்பிக்கை அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது இவைகளில் அன்பே பெரிது இதை உலகில் காண்பதுமரிது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpai Naatuvom Aathimey Anpu Aandavar Nammael Vaittha Mey Anpu Thaeva Rakasiyanggalai Ariyum Theerkkatharisiyaayirunthaalum Pala Pala Paashaigal Paesum Malai Peyarkkum Maa Visuvaasam Sakala Njaana Arivum Sirithu Sakodhara Anpae Perithu Than Porul Eendhalitthaalum Than Sareeram Sudak Kotutthaalum Thaana Tharmam Yaavum Sirithu Thamayanin Anpae Perithu Saandham Sakala Thayavullathu Thaangkum Thaeva Thayavu Pertrathu Pugazh Irumaappu Poraamai Pakai Niyaaya Paavam Seyyaathu Kaattik Kotukkum Yoothaasin Kaalkalaik Kazhuvina Anpu Aanigataavinavarkkaay Alari Jepittha Mey Anpu Anpilaathaar Devanai Ariyaar Devan Anpaaga Irukkiraar Anpil Aethum Payamae Illai Anpu Enrum Ozhivathumillai Visuvaasam Nampikkai Anpu Immoonrum Nilaitthirukkirathu Ivaigalil Anpae Perithu Ithai Ulakil Kaanpathumarithu