பாடல் #38305
சமாதான பிரபு எனக்குள்
🔤 Samaathaana Pirapu Enakkul
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சமாதான பிரபு எனக்குள் வருவார் சதிமோசங்கள் யாவிலும் காத்திடுவார் - கிருபையால் விசுவாசத்தாலே நீதிமானாகி கிறிஸ்துவின் மூலம் சமாதானம் அடைந்தோம் - கிருபையாய் பூலோகத்தையும் மேலோகத்தையும் ஒப்புரவாக்கி சமாதானம் அளித்தார் - கிருபையாய் அனாதி தேவன் அடைக்கலம் எனக்கு நித்தியபுயங்கள் ஆதாரம் எனக்கு - கிருபையாய் உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதென்றார் வல்லவர் தாமே - கிருபையாய் அவர் பெலத்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன் அவர் பெலத்தால் ஒரு மதிலைத் தாண்டுவேன்-கிருபையாய சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன் நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்- கிருபையாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Samaathaana Pirapu Enakkul Varuvaar Sathimosanggal Yaavilum Kaatthituvaar - Kirupaiyaal Visuvaasatthaalae Neethimaanaaki Kiristhuvin Moolam Samaathaanam Atainthom - Kirupaiyaay Poologatthaiyum Maelogatthaiyum Oppuravaakki Samaathaanam Alitthaar - Kirupaiyaay Anaathi Devan Ataikkalam Enakku Nitthiyapuyanggal Aathaaram Enakku - Kirupaiyaay Unakkethiraaga Ezhumpum Aayudham Vaaytthitaathenraar Vallavar Thaamae - Kirupaiyaay Avar Pelatthaal Oru Saenaikkul Paayvaen Avar Pelatthaal Oru Mathilaith Thaantuvaen-kirupaiyaaya Satthuruvai Naan Thodarnthu Pitippaen Nirmoolamaakkum Varaikkum Thirumpaen- Kirupaiyaay