பாடல் #38304
காருண்ய கன்மலை இயேசுவை
🔤 Kaarunya Kanmalai Yesuvai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்ய கன்மலை இயேசுவை காணவே வாரும் வந்து சேருமே கண்பாருமே தேசத்தோர் பாவம் தாசர் சுமந்தார் தேசத்தின் புத்திரரால் புறக்கணிக்கப்பட்டதால் தேடியே அழைக்கிறார் நீ ஓடிவா நண்பனே நேற்றுமின்றும் என்றும் மாறாத இயேசுவை கண்டானந்தம் கொள்ளவே பரம் செல்லவே உலகத்தின் பாவம் உத்தமர் சுமத்தார் உன்னையும் பாவத்தினின்று இரட்சிக்க மரித்தவர் ஓடி வா நீ என்று உன்னை தேடி அழைக்கிறார் அன்பின் தொனி உன்னில் இன்றும் தொனிக்குதே கன்மலையண்டை ஓடிவா நீ தேடி வா கள்ளத்தனத்தால் துள்ளியே ஓடி உள்ளத்தைக் கெடுக்கும் உன்னை மெள்ளவே அழைக்கிறார் தேடியே அவரண்டை நீ ஓடிவா நண்பனே ஏராள பாவங்கள் யாவும் கழுவுவார் தாராளமாய் ஓடிவா நீ தேடிவா கிருபையின் தொனி கருணையாகவே அருமை தேவன் சிலுவையில் சிறுமையாக நின்றுமே உரிமையாக உன்னண்டையில் நிற்கிறார் பாருமே அன்பின் தொனி உன்னில் இன்றும் தொனிக்குது கன்மலை யண்டை ஓடிவா நீ தேடிவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunya Kanmalai Yesuvai Kaanavae Vaarum Vanthu Saerumae Kanpaarumae Thaesatthor Paavam Thaasar Sumanthaar Thaesatthin Putthiraraal Purakkanikkappattathaal Thaetiyae Azhaikkiraar Nee Otivaa Nanpanae Naerruminrum Enrum Maaraadha Yesuvai Kantaanandham Kollavae Param Sellavae Ulakatthin Paavam Utthamar Sumatthaar Unnaiyum Paavatthininru Iratsikka Maritthavar Oti Vaa Nee Enru Unnai Thaeti Azhaikkiraar Anpin Thoni Unnil Inrum Thonikkuthae Kanmalaiyantai Otivaa Nee Thaeti Vaa Kallatthanatthaal Thulliyae Oti Ullatthaik Ketukkum Unnai Mellavae Azhaikkiraar Thaetiyae Avarantai Nee Otivaa Nanpanae Aeraala Paavanggal Yaavum Kazhuvuvaar Thaaraalamaay Otivaa Nee Thaetivaa Kirupaiyin Thoni Karunaiyaagavae Arumai Devan Siluvaiyil Sirumaiyaaga Ninrumae Urimaiyaaga Unnantaiyil Nirkiraar Paarumae Anpin Thoni Unnil Inrum Thonikkuthu Kanmalai Yantai Otivaa Nee Thaetivaa