பாடல் #38303
சகல ஜனங்களே கைக்கொட்டி
🔤 Sakala Jananggalae Kaikkotti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகல ஜனங்களே கைக்கொட்டி தேவனை துதித்துக்கொண்டாடுவோம் - தூயபரனை துதி சொல்லி வாழ்த்திடுவோம் ஒ-ஓ பாவத்திலிருந்து இரட்சிப்பை தந்தார் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தார் பரமனைக் கொண்டாடுவோம் - அவருக்குள் பரிசுத்தத்தில் நிலைப்போம் விசுவாசத்தை விட்டு விழுந்துக் கிடப்போரே எழும்பி பிரகாசி உள் ஒளி வந்தது சியோனே ஆர்ப்பரித்து எழும்பியே வா நாயகளை போற்றவா வாலிபத்தின் பாவம் உள்ளிலிருக்காமல் வாதை பிணி துயம் பின்னே தொடராமல் அண்ணலும் காத்திடுவார் அவர் செட்டையின் அடைக்கலத்தில் ஓடிவா மாம்சம் பிசாசு உலகம் முச்சத்துருக்களை முள்முடி சூடி மூன்று ஆணிகளால் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் பாதத்தை முத்தம் செய்ய ஓடிவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakala Jananggalae Kaikkotti Devanai Thuthitthukkontaatuvom - Thooyaparanai Thuthi Solli Vaazhtthituvom O-o Paavatthilirunthu Iratsippai Thanthaar Parisuttha Aaviyaal Apishaegam Seythaar Paramanaik Kontaatuvom - Avarukkul Parisutthatthil Nilaippom Visuvaasatthai Vittu Vizhunthuk Kidapporae Ezhumpi Pirakaasi Ul Oli Vandhathu Siyonae Aarpparitthu Ezhumpiyae Vaa Naayakalai Portravaa Vaalibatthin Paavam Ullilirukkaamal Vaathai Pini Thuyam Pinnae Thodaraamal Annalum Kaatthituvaar Avar Settaiyin Ataikkalatthil Otivaa Maamsam Pisaasu Ulakam Mucchatthurukkalai Mulmuti Sooti Moonru Aanigalaal Venru Moonraam Naal Uyirtthezhunthaar Avar Paadhatthai Muttham Seyya Otivaa