பாடல் #38301
அதிசயமே நம் ஆண்டவர்
🔤 Athisayamae Nam Aandavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமே நம் ஆண்டவர் நாமம் அவரையே விசுவாசித்தால் - பேர் ஆனந்தம் கண்டிடலாம் ஆ அதிசயம் ஆனந்தம் பொங்குது அவரின் கிரியை எல்லாம் அதிசயம் ஆனந்தம் பாடி அவரை போற்றி அவரில் மகிழ்ந்திடுவோம் மெய் ஆனந்தங் கண்டிடுவோம் என்னிலும் பெரிய காரியம் செய்வாய் என்னை விசுவாசி என்றாரே இயேசு விசுவாசித்தால் தேவனின் மகிமை கண்டானந்தங் கொள்வோம் - நாம் கர்த்தருக்குள் மகிழ்வோம் இரும்பு சங்கிலி இற்று விழுந்தது நன்னான்கு காவல் எல்லாம் தகர்ந்தது பக்தனாம் பேதுரு கர்த்தரில் தூங்கினான அத்தனும் விடுவித்தார் - அதை நித்தமும் விசுவாசிப்போம் கர்த்தரின் கிருபை நித்தம் புதியது அத்தனின் அன்பு எத்தனை பெரிது நீண்ட ஆயுளுள்ளோர் மீண்டும் கிருபையாய் வேண்டியதெல்லாம் தந்தார் - புது ஆவர்டையும் காணச் செய்தார் ஆவியின் கனிகள் நம்மிலே காண அவரில் நிலைத்து ஆனந்தங் காண ஜெபத்தில் தரித்து அவரில் நிலைத்து ஜெகத்தை ஜெயித்திடுவோம் - நாம் ஜெயக்கீதம் பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamae Nam Aandavar Naamam Avaraiyae Visuvaasitthaal - Paer Aanandham Kantidalaam Aa Athisayam Aanandham Pongkuthu Avarin Kiriyai Ellaam Athisayam Aanandham Paati Avarai Porri Avaril Makizhnthituvom Mey Aanandhang Kantituvom Ennilum Periya Kaariyam Seyvaay Ennai Visuvaasi Enraarae Yesu Visuvaasitthaal Devanin Makimai Kantaanandhang Kolvom - Naam Karttharukkul Makizhvom Irumpu Sangkili Irru Vizhundhathu Nannaanku Kaaval Ellaam Thakarndhathu Pakthanaam Paethuru Karttharil Thoongkinaana Atthanum Vituvitthaar - Athai Nitthamum Visuvaasippom Karttharin Kirupai Nittham Puthiyathu Atthanin Anpu Etthanai Perithu Neenda Aayulullor Meentum Kirupaiyaay Vaentiyathellaam Thanthaar - Puthu Aavartaiyum Kaanach Seythaar Aaviyin Kanigal Nammilae Kaana Avaril Nilaitthu Aanandhang Kaana Jebatthil Tharitthu Avaril Nilaitthu Jegatthai Jeyitthituvom - Naam Jeyakkeedham Paatituvom