பாடல் #38300
ஆசை இயேசு மேசியாவாய்
🔤 Aasai Yesu Maesiyaavaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை இயேசு மேசியாவாய் ஆகாயத்தில் வாராரே அல்லேலூயா பாடுவோம் ஆமென் இயேசுவே வாரும் என்போம் - ஆமென் இயேசுவே வாரும் என்போம் உன்னதமானவரின் உயர் அடைக்கலத்திலுள்ளோர் உத்தமராய் வாழ்வோம் ஆ ஆ ஆ உன்னதரை சந்திப்போம் உன்னதரை சந்திப்போம் ஆ ஆ ஆ திரளான ஜனங்கள் இடும் அல்லேலூயா ஆரவாரம் துதியின் தொனிக் கேட்குதே ஆ ஆ ஆ அதிபனின் ஒளி வீசுதே - வானில் அதிபனின் ஒளிவீசுதே மத்திய வானத்திலே மணவாளன் இயேசுவுடன் மங்களம் கொண்டாடுவோம் ஆ ஆ ஆ மகிபனுடன் வாழுவோம் ஆ ஆ ஆ மகிபனுடன் வாழுவோம் இரட்சிப்பின் நிச்சயமாய் முத்திரை ஆவி பெற்று சித்தபடி செய்து நாம் ஆ ஆ ஆ நித்தியரை சேருவோம் ஆ ஆ ஆ நித்தியரை சேருவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai Yesu Maesiyaavaay Aakaayatthil Vaaraarae Allaelooyaa Paatuvom Aamen Yesuvae Vaarum Enpom - Aamen Yesuvae Vaarum Enpom Unnathamaanavarin Uyar Ataikkalatthilullor Utthamaraay Vaazhvom Aa Aa Aa Unnatharai Santhippom Unnatharai Santhippom Aa Aa Aa Thiralaana Jananggal Itum Allaelooyaa Aaravaaram Thuthiyin Thonik Kaetkuthae Aa Aa Aa Athibanin Oli Veesuthae - Vaanil Athibanin Oliveesuthae Matthiya Vaanatthilae Manavaalan Yesuvudan Manggalam Kontaatuvom Aa Aa Aa Makibanudan Vaazhuvom Aa Aa Aa Makibanudan Vaazhuvom Iratsippin Nicchayamaay Mutthirai Aavi Perru Sitthapati Seythu Naam Aa Aa Aa Nitthiyarai Saeruvom Aa Aa Aa Nitthiyarai Saeruvom