பாடல் #3830
வந்து நல்வரம்
🔤 Vanthu Nalvaram
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வந்து நல்வரம் தந்தனுப்பையா ஆதிநாதா ஜோதி வல்ல ஆவியை வார்த் தெழுப்பையா. 2. பண்ணினஜெபம் எண்ணிக்கேள் இன்றும் ஆதிநாதா ஜோதி பண்பாய் உள்ளினில் பதிந்து ஆளென்றும் 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம் ஆதிநாதா ஜோதி கருத்தில் இருத்தபோதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே ஆதிநாதா ஜோதி புத்தியைத் தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்த பலியின் இனிய கந்தமே ஆதிநாதா ஜோதி என்னில் கமழ ரூடவ்வாய் அந்தமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vanthu Nalvaram Thandhanuppaiyaa Aathinaathaa Jothi Valla Aaviyai Vaarth Thezhuppaiyaa. 2. Panninajebam Ennikkael Inrum Aathinaathaa Jothi Panpaay Ullinil Pathinthu Aalenrum 3. Kaathil Kaetta Un Vaedha Vaakkiyam Aathinaathaa Jothi Karutthil Irutthapothae Paakkiyam. 4. Puratthil Senru Aratthaich Seyyavae Aathinaathaa Jothi Putthiyaith Thaa Naan Puthithaay Uyyavae. 5. Indha Paliyin Iniya Kandhamae Aathinaathaa Jothi Ennil Kamazha Roodavvaay Andhamae.