பாடல் #38299
உன்னையே பாடிடுவேன்
🔤 Unnaiyae Paatituvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னையே பாடிடுவேன் உன் நாமத்தை உயர்த்தி புகழ்ந்திடுவேன் என்றென்றும் ஆழமாம் உளையில் அமிழ்ந்து போனேன் ஆத்துமா மட்டும் வெள்ளம் புரண்டது - புனித சத்துருவாலே சகிக்க வொண்ணாத எத்தனையோ நிந்தை எனைசூழ்ந்திடுதே கர்த்தனே உந்தன் கரமதை நீட்டி காத்திடுமே உன்னை போற்றிடுவேனே புகழ்ந்து புத்தியீனத்தால் புரிந்தேன் பாவம் நித்தம் குற்றங்கள் நீதனே செய்தேன் சுத்தமே தாரும் சோதனை தீரும் அத்தனே உமது அருள் மிகதாரும் அடி (யாள்) யான் கூப்பிட்டு இளைத்தேன் குறைகளை உணர்ந்தேன் காத்து காத்திருந்து கண்பூத்து போனேன் நிந்தை சகித்தேன் நேசரே உனக்காய் எந்தையே எனக்காய் எழுந்தருள்வீரே விரைந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaiyae Paatituvaen Un Naamatthai Uyartthi Pugazhnthituvaen Enrenrum Aazhamaam Ulaiyil Amizhnthu Ponaen Aatthumaa Mattum Vellam Purandathu - Punidha Satthuruvaalae Sakikka Vonnaadha Etthanaiyo Ninthai Enaisoozhnthituthae Kartthanae Undhan Karamathai Neetti Kaatthitumae Unnai Porrituvaenae Pugazhnthu Putthiyeenatthaal Purinthaen Paavam Nittham Kurtranggal Needhanae Seythaen Sutthamae Thaarum Sodhanai Theerum Atthanae Umathu Arul Migathaarum Ati (yaal) Yaan Kooppittu Ilaitthaen Kuraigalai Unarnthaen Kaatthu Kaatthirunthu Kanpootthu Ponaen Ninthai Sakitthaen Naesarae Unakkaay Enthaiyae Enakkaay Ezhundharulveerae Virainthu