பாடல் #38298
மனுவேலன் மாமறை நூலன்
🔤 Manuvaelan Maamarai Noolan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுவேலன் மாமறை நூலன் மகிமையின் மரிக்குமாரன் மனுக்குலம் மீட்பதற்காய் மனுஉருவை எடுத்தசீலன் மா மகிமை மகிமை மகிமையிதோ மன்னுயிர்க்காய் உதித்தார் பரலோக மேன்மை துறந்தார் நரலோக வேடம் அணிந்தார் பாவியை மீட்பதற்காய் பாவத்தின் சாயல் அணிந்தார் பார் பரிசுத்தர் பரிசுத்தர் - பரிசுத்தரே பாவிகட்காய் பிறந்தார் அன்பின் திரு தேவக்குமாரன் அதிசய திரு உபகாரன் அற்புத கிருபாகரன் அண்ணலாம் திருமறை நூலன் ஆ அதிசயம் அதிசயம் அதிசயமே அண்ணல் மனுவாய் உதித்தார் ஜெகமதை மீட்க தேவன் ஜெனித்த நற்செய்தி கேளீர் ஜெயதொனி முழங்க வாரீர் ஜெயகிறிஸ்து பிறந்தார் பாரீர் ஜே ஜெயமே ஜெயமே ஜெயமேயிதோ ஜெயக்கிறிஸ்து பிறந்தார் அதிசயம் இயேசுவின் சிநேகம் ஆனந்தம் ஆயவர் தியானம் அவர் செய்த மாபெரும் தியாகம் அல்லேலூயா பாடிட யோகம் ஆ அல்லேலூயா -அல்லேலூயாஅல்லேலூயா ஆனந்தம் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manuvaelan Maamarai Noolan Makimaiyin Marikkumaaran Manukkulam Meetpatharkaay Manuuruvai Etutthaseelan Maa Makimai Makimai Makimaiyitho Mannuyirkkaay Uthitthaar Paraloga Maenmai Thuranthaar Naraloga Vaedam Aninthaar Paaviyai Meetpatharkaay Paavatthin Saayal Aninthaar Paar Parisutthar Parisutthar - Parisuttharae Paavigatkaay Piranthaar Anpin Thiru Thaevakkumaaran Athisaya Thiru Ubakaaran Arpudha Kirupaagaran Annalaam Thirumarai Noolan Aa Athisayam Athisayam Athisayamae Annal Manuvaay Uthitthaar Jegamathai Meetka Devan Jenittha Narseythi Kaeleer Jeyathoni Muzhangga Vaareer Jeyakiristhu Piranthaar Paareer Jae Jeyamae Jeyamae Jeyamaeyitho Jeyakkiristhu Piranthaar Athisayam Yesuvin Sinaegam Aanandham Aayavar Thiyaanam Avar Seytha Maaperum Thiyaagam Allaelooyaa Paatida Yogam Aa Allaelooyaa -allaelooyaaallaelooyaa Aanandham Paatuvom