பாடல் #38296
உம் சித்தம் செய்திடுவேனே
🔤 Um Sittham Seythituvaenae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் செய்திடுவேனே உம்மில் மகிழ்ந்து களித்து உள் ஒளி வீசிடுவேன் உம் சித்தம் செய்ய ஒப்புவிக்கிறேன் என் சித்தம் மாற்றி எனதாசை அழித்து என் கரம் பிடித்து என் முன்னே நடந்து இன்னல் நீங்கி பொன்னகர் சேர அனாதி தேவன் சமூகம் முன்சென்றால் வனாந்திரத்தின் வழிகளை கடப்பேன் சமுத்திர தண்ணீர் ரெண்டாக பிளக்கும் சாத்தானின் சேனையை பின்னாலே அழிக்கும் நித்திய மகிழ்ச்சி தலைமேலே இருக்கும் சந்தோஷ மகிழ்ச்சி வந்துமே பிடிக்கும் சஞ்சலம் தவிப்பும் ஒடி மறையும் தஞ்சம் உமக்குள் அஞ்சாமல் நிற்பேன் தண்ணீரைக் கடந்தால் என்னோடு இருப்பீர் ஆறுகள் என்மேல் புரளுவதில்லை அக்கினியில் நான் வேகாதிருப்பேன் அதன் ஜுவாலை பற்றாது ஜொலிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Seythituvaenae Ummil Makizhnthu Kalitthu Ul Oli Veesituvaen Um Sittham Seyya Oppuvikkiraen En Sittham Maarri Enathaasai Azhitthu En Karam Pititthu En Munnae Natanthu Innal Neengki Ponnakar Saera Anaathi Devan Samoogam Munsenraal Vanaanthiratthin Vazhigalai Katappaen Samutthira Thanneer Rentaaga Pilakkum Saatthaanin Saenaiyai Pinnaalae Azhikkum Nitthiya Makizhchsi Thalaimaelae Irukkum Santhosha Makizhchsi Vanthumae Pitikkum Sanjjalam Thavippum Oti Maraiyum Thanjjam Umakkul Anjsaamal Nirpaen Thanneeraik Katanthaal Ennotu Iruppeer Aarugal Enmael Puraluvathillai Akkiniyil Naan Vaekaathiruppaen Adhan Juvaalai Parraathu Jolippaen