பாடல் #38295
இயேசு என்றால் இதயத்தின்
🔤 Yesu Enraal Idhayatthin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்றால் இதயத்தின் தோஷங்கள் யாவும் நீங்கிடுமே ஆ ஆ ஆ இதயம் நொறுங்கிடும் யேசுவின் தாசரை நிதமும் காத்திடுமே ஆ ஆ ஆ சொந்த குமாரன் இயேசு நிந்தைகள் யாவும் சுமந்து விந்தையாக அவதரித் கந்தை அணிந்த கர்த்தன் இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்குமெய் தேவ ஆட்டுக்குட்டி ஆ ஆ ஆ உன்னத தேவக்குமாரன் உலகோர் தொழும் திருப்பாதம் உலகத்தை மீட்க வந்தவரே உன்னதநாதனும் அவரே கர்த்தாதி கர்த்தா ராஜாதி ராஜா பக்தர்களின் ரோஜா ஆ ஆ ஆ நன்மை செய்பவராக சென்று துன்பங்கள் யாவையும் கண்டு நானிலம் முழுவதும் நடந்து நன்மை செய்திட்ட நல்ல இயேசு தேவக்குமாரன் தன்னைத்தான் வெறுத்து அடிமையின் ரூபம் எடுத்து ஆ ஆ ஆ தீமைகள் யாவும் நீக்க தேவக்குமாரன் பலியாக தியாகமாய் தன்னை ஒப்புக்கொடுத்த தியாகராஜனும் அவரே இயேசுமாமுனிவர் தனிமையின் ஜீவியம் இனிமையாய் ஏற்றுக்கொண்டு ஆ ஆ ஆ காடுமலைகளெல்லாம் சுற்றி காந்தம்போல் வல்லமையை ஊற்றி ஏகமாய் நன்மைகளை செய்த இயேசு மா ராஜனும் அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Enraal Idhayatthin Thoshanggal Yaavum Neengkitumae Aa Aa Aa Idhayam Norungkitum Yaesuvin Thaasarai Nidhamum Kaatthitumae Aa Aa Aa Sondha Kumaaran Yesu Ninthaigal Yaavum Sumanthu Vinthaiyaaga Avatharith Kanthai Anindha Kartthan Yesu Ulakatthin Paavatthai Sumanthu Theerkkumey Thaeva Aattukkutti Aa Aa Aa Unnatha Thaevakkumaaran Ulakor Thozhum Thiruppaadham Ulakatthai Meetka Vandhavarae Unnathanaadhanum Avarae Kartthaathi Kartthaa Raajaathi Raajaa Paktharkalin Rojaa Aa Aa Aa Nanmai Seypavaraaga Senru Thunbanggal Yaavaiyum Kantu Naanilam Muzhuvathum Natanthu Nanmai Seythitta Nalla Yesu Thaevakkumaaran Thannaitthaan Verutthu Atimaiyin Roobam Etutthu Aa Aa Aa Theemaigal Yaavum Neekka Thaevakkumaaran Paliyaaga Thiyaagamaay Thannai Oppukkotuttha Thiyaagaraajanum Avarae Yesumaamunivar Thanimaiyin Jeeviyam Inimaiyaay Aerrukkontu Aa Aa Aa Kaatumalaigalellaam Surri Kaandhampol Vallamaiyai Oorri Aegamaay Nanmaigalai Seytha Yesu Maa Raajanum Avarae