பாடல் #38291
அதிசயம் அதிசயம் அதிசயம்
🔤 Athisayam Athisayam Athisayam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் அதிசயம் அதிசயம் இயேசு நீச சிலுவை மீதில் ஜீவன் விட்ட அதிசயம் சாத்தானை ஜெயித்து ஜீவனோடெழுந்த அதிசயம் இயேசுவை விசுவாசித்தால் அடைந்திடுவோம் அதிசயம் நம்மை தத்தம் செய்வதாலே பெற்றுக் கொள்வோம் பெயல் செபூல் பிசாசோடும் லேகியோன் கூட்டத்தோடும் வான மண்டலத்திலுள்ள வஞ்சக ஆவியோடும் போராட்டங்கள் உண்டுனக்கு என்றுரைத்த இயேசுவின் நாமத்தினால் வல்லமையை பெற்றுக்கொள்ளும் சத்தியம் என்னும் கச்சையை அரையிலே அணிந்துமே நீதி என்னும் மார்க்கவசம் மார்பிலே தரித்துமே ஆயத்தமாய் பாதரட்சை கால்களில் தொடுத்துமே எப்பொழுதும் இயேசுவோடு சேர்ந்து செய்வோம் யுத்தமே பொல்லாங்கனின் அக்கினியாஸ்திரம் யாவையும் அழிக்கவே விசுவாசத்தின் கேடகத்தை கைகளில் பிடித்துமே இரட்சண்ணிய தலைச்சிராவை தலையிலே அணிந்துமே தேவ வசன பட்டயத்தை எடுத்து செய்வோம் யுத்தமே சகலமான வேண்டுதலும் விண்ணப்பங்களோடுமே ஆவியில் நிறைந்து ஜெப சிந்தையோடிருந்துமே மன உறுதியோடு சுத்த தேவ தாசர்க்காகவே விழித்திருந்து ஜெபத்தில் நின்று சாத்தானை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Athisayam Athisayam Yesu Neesa Siluvai Meethil Jeevan Vitta Athisayam Saatthaanai Jeyitthu Jeevanotezhundha Athisayam Yesuvai Visuvaasitthaal Atainthituvom Athisayam Nammai Thattham Seyvathaalae Perruk Kolvom Peyal Sepool Pisaasotum Laekiyon Koottatthotum Vaana Mandalatthilulla Vanjjaka Aaviyotum Poraattanggal Untunakku Enruraittha Yesuvin Naamatthinaal Vallamaiyai Perrukkollum Satthiyam Ennum Kachsaiyai Araiyilae Aninthumae Neethi Ennum Maarkkavasam Maarpilae Tharitthumae Aayatthamaay Paadharatsai Kaalkalil Thotutthumae Eppozhuthum Yesuvotu Saernthu Seyvom Yutthamae Pollaangganin Akkiniyaasthiram Yaavaiyum Azhikkavae Visuvaasatthin Kaedakatthai Kaigalil Pititthumae Iratsanniya Thalaichsiraavai Thalaiyilae Aninthumae Thaeva Vasana Pattayatthai Etutthu Seyvom Yutthamae Sakalamaana Vaentudhalum Vinnappanggalotumae Aaviyil Nirainthu Jeba Sinthaiyotirunthumae Mana Uruthiyotu Suttha Thaeva Thaasarkkaagavae Vizhitthirunthu Jebatthil Ninru Saatthaanai