பாடல் #38289
வா வா நேசா அழைக்கிறார்
🔤 Vaa Vaa Naesaa Azhaikkiraar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா வா நேசா அழைக்கிறார் இயேசு ஆவலாய் தம்மிடமாய் நம் பாவத்தின் பாரம் தேகத்தில் கொண்டு மரித்தார் உயிர்த்தார் மகிபனார் இயேசு அழைக்கின்றார் உன்னை மீட்க கலியுகம் மீட்க கர்த்த ன் நம் இயேசு பாவியாக மாண்டாரே லேகியோன் பேயை ஆழியின் அடியில் அழித்தார் ஒழித்தார் ஆண்டவன் இயேசு அழைக்கிறார் உன்னை மீட்க கஸ்திகளடைந்த கர்த்தன் நம் இயேசு கல்வாரி மலைதனிலே இருதயம் நொறுங்க இருலோக இடையில் குருசில் மரித்தார் மூன்றாம் நாள் உயிர்த்தார் அழைக்கிறார் உன்னை மீட்க நீங்கா ரோகம் தேகத்தில் கொண்டு ஏங்கும் மானிடரின் சாபத்தை போக்க ரோகத் தை நீக்க குருசில் வடித்தார் கொல்கொதா மலையில் அழைக்கிறார் உன்னை மீட்க அன்பின் நற்செய்தி அறிவிக்கும் போது ஆவலாய் வருவீரே இருதயம் திறந்து இயேசுவை அடைந்து இன்பம் இன்பம் அடைந்திடுவாயே அழைக்கிறார் உன்னை மீட்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Vaa Naesaa Azhaikkiraar Yesu Aavalaay Thammidamaay Nam Paavatthin Paaram Thaegatthil Kontu Maritthaar Uyirtthaar Makibanaar Yesu Azhaikkinraar Unnai Meetka Kaliyugam Meetka Karttha N Nam Yesu Paaviyaaga Maantaarae Laekiyon Paeyai Aazhiyin Atiyil Azhitthaar Ozhitthaar Aandavan Yesu Azhaikkiraar Unnai Meetka Kasthigalataindha Kartthan Nam Yesu Kalvaari Malaidhanilae Irudhayam Norungga Iruloga Itaiyil Kurusil Maritthaar Moonraam Naal Uyirtthaar Azhaikkiraar Unnai Meetka Neengkaa Rogam Thaegatthil Kontu Aengkum Maanidarin Saabatthai Pokka Rogath Thai Neekka Kurusil Vatitthaar Kolkothaa Malaiyil Azhaikkiraar Unnai Meetka Anpin Narseythi Arivikkum Pothu Aavalaay Varuveerae Irudhayam Thiranthu Yesuvai Atainthu Inbam Inbam Atainthituvaayae Azhaikkiraar Unnai Meetka