பாடல் #38288
எக்காள சத்தம் வானில் முழங்கும்
🔤 Ekkaala Sattham Vaanil Muzhangkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காள சத்தம் வானில் முழங்கும் இயேசு மேகத்தில் வந்திடும் நேரம் பதினாயிரம் பரிசுத்தர்கள் சூழ்ந்திட அத்தன் ஆகாய மேகத்தில் வருவார் மரித்த மெய் பக்தர்கள் ஜீவனடைவார்கள் உயிருள்ள பக்தர்கள் மறுரூபமாவார்கள் சுத்தர்கள் யாவரும் சத்தத்தைக் கேட்டதும் பரிசுத்தமாகிப் பறந்தே போவார்கள் அநியாயக் காரர்கள் அழுது புலம்புவார் ஆயத்தமுள்ளவர் ஆனந்தம் பாடுவார் ஆணி காயமுள்ள ஆண்டவன் கரத்தால் கண்டிடும் பக்தரின் கண்ணீர் துடைப்பாரே மணவாளன் இயேசுடன் மணவாட்டி திருச்சபை அணி அணியாய் நிற்கும் ஆனந்தம் பாடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaala Sattham Vaanil Muzhangkum Yesu Maegatthil Vanthitum Naeram Pathinaayiram Parisuttharkal Soozhnthida Atthan Aakaaya Maegatthil Varuvaar Marittha Mey Paktharkal Jeevanataivaarkal Uyirulla Paktharkal Maruroobamaavaarkal Suttharkal Yaavarum Satthatthaik Kaettathum Parisutthamaakip Paranthae Povaarkal Aniyaayak Kaararkal Azhuthu Pulampuvaar Aayatthamullavar Aanandham Paatuvaar Aani Kaayamulla Aandavan Karatthaal Kantitum Paktharin Kanneer Thutaippaarae Manavaalan Yesudan Manavaatti Thirucchapai Ani Aniyaay Nirkum Aanandham Paati