பாடல் #38286
கல்வாரியின் அன்பை இன்று
🔤 Kalvaariyin Anpai Inru
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே நித்தம் ஆசீர்தாரும் காயப்பட்டகரம் நீட்டியே உம் கிருபை போதுமே உறைவிடம் தாருமே பெலவீனம் மூடுமே தேவபெலன் தருமே உன்னை வழி நடத்துவேன் என்றவாக்கை காருமே அன்னைபோல அன்புகொண்ட அருள் திருஞானமே அனுதினம் தேற்றியே அவர் துதி சாற்றியே ஆவி என்னில் ஊற்றியே ஆனந்த முண்டாக்கியே ஆண்டவா உம் தீபமதை அனுதினம் ஏற்றியே மீண்டவா நீர்வரும் வரை காத்துக்கொள்ளும் பாவியை அவர் பாதம் தேடவே அவர் துதி பாடவே முன்னே அவர் போகவே அவர் பின்னே ஓடவே வாய் ஓய்ந்தாலும் ஆத்துமாவில் இடைவிடாபோற்றவே அங்கமெல்லாம் சோர்ந்திட்டாலும் ஆவியில் நான் பாடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyin Anpai Inru Kartthanae Neer Kaattiyae Nittham Aaseerthaarum Kaayappattakaram Neettiyae Um Kirupai Pothumae Uraividam Thaarumae Pelaveenam Mootumae Thaevapelan Tharumae Unnai Vazhi Natatthuvaen Endravaakkai Kaarumae Annaipola Anpukonda Arul Thirunjaanamae Anuthinam Thaerriyae Avar Thuthi Saarriyae Aavi Ennil Oorriyae Aanandha Muntaakkiyae Aandavaa Um Theebamathai Anuthinam Aerriyae Meendavaa Neervarum Varai Kaatthukkollum Paaviyai Avar Paadham Thaedavae Avar Thuthi Paadavae Munnae Avar Pogavae Avar Pinnae Odavae Vaay Oynthaalum Aatthumaavil Itaivitaaportravae Anggamellaam Sornthittaalum Aaviyil Naan Paadavae