பாடல் #38280
மகிழ்வோம் மகிழ்வோம்
🔤 Makizhvom Makizhvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்வோம் மகிழ்வோம் கிறிஸ்துவினுள் - நாம் அக மிக மகிழ்ந்திடுவோம் கல்வாரி அன்பை கருத்துடன் நினைத்து கர்த்தருக்குள் மகிழ்வோம் ஆ ஆ எக்காள சத்தம் வானில் முழங்கும் இயேசு வருகையிலே அவர் கள்ளனைப் போல் சொல்லாமல் வருவார் அவருக்குள் நிலைத்திருப்போம் ஆ ஆ சஞ்சலம் தவிப்பும் ஓடி மறையும் சற்குரு தரிசனத்தில் சந்தோஷம் மகிழ்ச்சி வந்துமே பிடிக்கும் நெஞ்சமே நீ மகிழ்வாய் ஆ ஆ சீக்கிரமாய் நான் வருவேன் என்றார் ஜீவாதிபதி இயேசு மெய் பக்தர் எல்லாம் கர்த்தருக்குள் நாம் நித்தியம் மகிழ்வோமே ஆ ஆ அல்லேலூயா கீதம் பாடி அக மிக மகிழ்ந்திடுவோம் நம் வல்ல இயேசு வருகையிலே நாம் எதிர் கொண்டழைத்திடுவோம் ஆ ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhvom Makizhvom Kiristhuvinul - Naam Aga Miga Makizhnthituvom Kalvaari Anpai Karutthudan Ninaitthu Karttharukkul Makizhvom Aa Aa Ekkaala Sattham Vaanil Muzhangkum Yesu Varukaiyilae Avar Kallanaip Pol Sollaamal Varuvaar Avarukkul Nilaitthiruppom Aa Aa Sanjjalam Thavippum Oti Maraiyum Sarkuru Tharisanatthil Santhosham Makizhchsi Vanthumae Pitikkum Nenjjamae Nee Makizhvaay Aa Aa Seekkiramaay Naan Varuvaen Enraar Jeevaathibathi Yesu Mey Pakthar Ellaam Karttharukkul Naam Nitthiyam Makizhvomae Aa Aa Allaelooyaa Keedham Paati Aga Miga Makizhnthituvom Nam Valla Yesu Varukaiyilae Naam Ethir Kondazhaitthituvom Aa Aa