பாடல் #38279
அரும் சிலுவையின் நாயகமே
🔤 Arum Siluvaiyin Naayakamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரும் சிலுவையின் நாயகமே அடியார் செய்த பாதகமே நாற்றத்தின் சேற்றினில் இருந்த என்னை நீர் தூக்கினீர் போற்றியே பாடவே ஆற்றல் எனக்களித்தீர் மாயையாம் உலகில் பேதையர் எமக்கு போதனை செய்யவோ தேவனே வேதனைப் பட்டீரோ கண்டு நான் உந்தனை காட்டியே கொடுத்த பாவத்தால் நின்று மூன்றாணியில் தொங்கினீர் கோரமாய் சாட்டையால் அடித்து ஈட்டியால் குத்தினார் உந்தனை நாட்டிலும் வீட்டிலும் மேட்டிமை நான் கொண்டதால் பாதகர் பரியாசம் பண்ண போதகர் தீதேதோ பாதகர் எமக்கு சாதனை காட்டவோ எந்தனை ரட்சிக்க சிந்தினீர் உந்தனின் ரத்தத்தை சிந்தனை செய்து நான் உந்தனில் நிற்கவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arum Siluvaiyin Naayakamae Atiyaar Seytha Paadhakamae Naartratthin Saerrinil Irundha Ennai Neer Thookkineer Porriyae Paadavae Aartral Enakkalittheer Maayaiyaam Ulakil Paethaiyar Emakku Podhanai Seyyavo Devanae Vaedhanaip Patteero Kantu Naan Undhanai Kaattiyae Kotuttha Paavatthaal Ninru Moonraaniyil Thongkineer Koramaay Saattaiyaal Atitthu Eettiyaal Kutthinaar Undhanai Naattilum Veettilum Maettimai Naan Kondathaal Paadhakar Pariyaasam Panna Podhakar Theethaetho Paadhakar Emakku Saadhanai Kaattavo Endhanai Ratsikka Sinthineer Undhanin Ratthatthai Sindhanai Seythu Naan Undhanil Nirkavo