பாடல் #38278
என் ஆத்ம நேசர் என் ஆத்ம
🔤 En Aathma Naesar En Aathma
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்ம நேசர் என் ஆத்ம நேசரை காணவே நான் தேடுகிறேன் தேடுகிறேன் நகரத்தின் தெரு வீதியில் என் ஆத்ம நேசரை நான் தேடியும் அவரை காணாமல் வாடி மயங்குகிறேன் எங்கே எங்கே என் நேசர் எங்கே அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன் பதினாயிரம் பேரில் சிறந்தோர் வெண்மை சிவப்புமானோர் தலை தங்கமயமாயிருக்கும் மயிர் சுருள் சுருளாய் இருப்பவர் என் ஆத்ம நேசர் அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன் காட்டு மரங்களில் கிச்சலி மரம் போல் என் நேசர் இருக்கிறார் இடதுகை என் தலைகீழ் வைத்து வலது கையால் என்னை அணைக்கும் நேசர் சோகத்தினால் அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன் லீலி புஷ்பங்கள் போன்றவருதட்டில் வெள்ளை போளம் வடியும் வாயின் வாசனை மதுரமாமவர் ரூபம் லீபனோன் போல் அவர் முற்றிலும் அழகுள்ளவர் அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aathma Naesar En Aathma Naesarai Kaanavae Naan Thaetukiraen Thaetukiraen Nakaratthin Theru Veethiyil En Aathma Naesarai Naan Thaetiyum Avarai Kaanaamal Vaati Mayangkukiraen Engkae Engkae En Naesar Engkae Avar Mugangkaana Vaanjsikkiraen Pathinaayiram Paeril Siranthor Venmai Sivappumaanor Thalai Thanggamayamaayirukkum Mayir Surul Surulaay Iruppavar En Aathma Naesar Avar Mugangkaana Vaanjsikkiraen Kaattu Maranggalil Kicchali Maram Pol En Naesar Irukkiraar Idathukai En Thalaikeezh Vaitthu Valathu Kaiyaal Ennai Anaikkum Naesar Sogatthinaal Avar Mugangkaana Vaanjsikkiraen Leeli Pushpanggal Pondravarudhattil Vellai Polam Vatiyum Vaayin Vaasanai Mathuramaamavar Roobam Leebanon Pol Avar Murrilum Azhakullavar Avar Mugangkaana Vaanjsikkiraen