பாடல் #38277
நம்பினேன் உனதடிமை
🔤 Nampinaen Unathatimai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நம்பினேன் உனதடிமை நானைய்யா அடியேனை ஆண்டருள் தேவா மகத்துவ சொரூபா மெய்ஞான சுபாவா மகா அனு பாவா வா வா -நம் 2. தேவா திரித்துவ மூவா மகத்துவ நாவா அதிசய சேவா அருள்புரி 3. கண்ணே கருணையால் என்னை அறிந்தீரே முன்னே தெரிந்தீரே திரு அருளால் 4. பங்கம் வந்திட்டாலும் மங்கா இயேசு உம்மில் எங்கும் கீதம் பாடி மகிழ்ந்திடுவேன் 5. நல்ல இயேசுவுக்குள் எல்லா நாளும் கூடி அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nampinaen Unathatimai Naanaiyyaa Atiyaenai Aandarul Thaevaa Makatthuva Soroopaa Meynjaana Supaavaa Makaa Anu Paavaa Vaa Vaa -nam 2. Thaevaa Thiritthuva Moovaa Makatthuva Naavaa Athisaya Saevaa Arulpuri 3. Kannae Karunaiyaal Ennai Arintheerae Munnae Therintheerae Thiru Arulaal 4. Panggam Vanthittaalum Mangkaa Yesu Ummil Engkum Keedham Paati Makizhnthituvaen 5. Nalla Yesuvukkul Ellaa Naalum Kooti Allaelooyaa Paati Agamakizhvom