பாடல் #38276
இஸ்ரவேலர் முன்னே
🔤 Isravaelar Munnae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலர் முன்னே சென்றவா நீர் எங்கள் முன்னே வழி நடத்தவா வேதாளத்தை வீரமுடன் ஜெயித்திட்ட வேத வார்த்தையாம் என் இயேசுவே - வா பேத ஞானம் மாற்றி என்னில் பேசிட வா ஆலோசனை தரும் ஞானமே எங்கள் அல்லல் தொல்லை முகம் பாருமே நல்ல ஆலோசனை சொல்ல வாருமே சேர்ந்த இஸ்ரவேலர் கூடாரத்தில் ஷெக்கின்னா மேகமாய் நின்றவா அந்த மேக மகிமையால் நிறைக்கவா அக்கினியால் அற்புதங்கள் செய்தவா விக்கினங்கள் யாவும் நீக்கிட வா எங்கள் துர்குணம் மாற்றி நடத்திடவா சத்துருவின் நிந்தை சாத்தானின் கோஷ்டம் ஏய்க்கையிலே அதை ஏகமாய் எழும்பி மாய்த்திட வாரும் மகாதேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelar Munnae Sendravaa Neer Enggal Munnae Vazhi Natatthavaa Vaethaalatthai Veeramudan Jeyitthitta Vaedha Vaartthaiyaam En Yesuvae - Vaa Paedha Njaanam Maarri Ennil Paesida Vaa Aalosanai Tharum Njaanamae Enggal Allal Thollai Mugam Paarumae Nalla Aalosanai Solla Vaarumae Saerndha Isravaelar Kootaaratthil Shekkinnaa Maegamaay Nindravaa Andha Maega Makimaiyaal Niraikkavaa Akkiniyaal Arpudhanggal Seythavaa Vikkinanggal Yaavum Neekkida Vaa Enggal Thurkunam Maarri Natatthidavaa Satthuruvin Ninthai Saatthaanin Koshtam Aeykkaiyilae Athai Aegamaay Ezhumpi Maaytthida Vaarum Makaadevanae