பாடல் #38270
வந்திடுவார் இயேசு
🔤 Vanthituvaar Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்திடுவார் இயேசு வருவேன் என்றுரைத்தவ வாக்கு மாறார் வந்திடுவார் இயேசு வானில் எக்காளம் தொனிக்கும் வானவர் வருகை இருக்கும் ஆ ஆ ஆ வல்லமையாம் தேவ மகிமையில் நாமே வானவரை மணம் செய்திடுவோமே திருடனைப்போல் வருவாரே நம்மை விழித்திருக்கச் சொன்னாரே ஆ-ஆ ஆ ஆயத்தமாய் என்றும் காத்திருப்பீரே ஆண்டவரில் களிகூர்ந்திடுவீரே சஞ்சலம் யாவும் நீங்குமே - மெய் சந்தோஷம் மகிழ்ச்சி பொங்குமே ஆ-ஆ-ஆ சாட்சி சுவிசேஷம் காட்சி அளிக்கும் ஆட்சி செய்ய அவர் வந்திடுவாரே ஆயிர வருஷ ஆட்சியில் ஆளுகை செய்திடுவோமே ஆ-ஆ-ஆ அகிலத்தின் அதிபதிகளை நாமே நீதியாய் நியாயந் தீர்த்திடுவோமே பூமியில் உறங்கிடும் சுத்தர் முதலில் உயிர்த்தெழுந்திடுவாரே-ஆ-ஆ-ஆ மரிக்காதவர் மறுரூபமடைவோம் மன்னன் இயேசுவோடு மங்களங் கொள்வோம் காளையும் பாலசிங்கமும் கன்றும் கூடி ஒருமித்து வாழும்-ஆ-ஆ-ஆ சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும் சிறு பிள்ளை விரியன் புற்றில் விளையாடும் இரத்தத்தில் முழ்கிடுவீரே-தேவ சத்தத்தைக் கேட்டிடுவீரே-ஆ-ஆ-ஆ ரட்சிப்பினுள் நீரே வந்திடுவீரே சிட்சைக்கு உண்மையாய் தப்பிடுவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanthituvaar Yesu Varuvaen Enruraitthava Vaakku Maaraar Vanthituvaar Yesu Vaanil Ekkaalam Thonikkum Vaanavar Varukai Irukkum Aa Aa Aa Vallamaiyaam Thaeva Makimaiyil Naamae Vaanavarai Manam Seythituvomae Thirudanaippol Varuvaarae Nammai Vizhitthirukkach Sonnaarae Aa-aa Aa Aayatthamaay Enrum Kaatthiruppeerae Aandavaril Kalikoornthituveerae Sanjjalam Yaavum Neengkumae - Mey Santhosham Makizhchsi Pongkumae Aa-aa-aa Saatsi Suvisaesham Kaatsi Alikkum Aatsi Seyya Avar Vanthituvaarae Aayira Varusha Aatsiyil Aalukai Seythituvomae Aa-aa-aa Akilatthin Athibathigalai Naamae Neethiyaay Niyaayan Theertthituvomae Poomiyil Urangkitum Sutthar Mudhalil Uyirtthezhunthituvaarae-aa-aa-aa Marikkaadhavar Maruroobamataivom Mannan Yesuvotu Manggalang Kolvom Kaalaiyum Paalasinggamum Kanrum Kooti Orumitthu Vaazhum-aa-aa-aa Singgam Maattaippol Vaikkol Thinnum Siru Pillai Viriyan Purril Vilaiyaatum Ratthatthil Muzhkituveerae-thaeva Satthatthaik Kaettituveerae-aa-aa-aa Ratsippinul Neerae Vanthituveerae Sitsaikku Unmaiyaay Thappituveerae