பாடல் #38269
சீயோன் மணாளன்
🔤 Seeyon Manaalan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் மணாளன் வானிலே தோன்றும் சுந்தர நாள் வருதே இந்த புவியில் நிந்தை அடைந்தோர் சந்தோஷம் அனுபவிப்போம் சந்ததம் நம்மை தேற்றிடுவாரே சொந்த மணாளன் அவர் சுத்த பிரகாச நீதியின் ஆடை ஜோதியாய் தரித்தவர்கள் பரிசுத்த ஜாதியாய் அருகினில் சேர்ப்பார் திரியேக தேவன் அவர் தூதரும் காணாத திருமுகம் கண்டு தூயனை எஸ்தோத்தரிப்போம் பாருலகில் நமக்கருளிய கிருபையை பாடி மகிழ்ந்திடுவோம் மகிமையின் ஆவியால் மறுரூபமடைந்தோர் மத்திய வானத்திலே சத்தியரோடு சங்கீதம் பாடி நித்தியம் மகிழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Manaalan Vaanilae Thonrum Sundhara Naal Varuthae Indha Puviyil Ninthai Atainthor Santhosham Anubavippom Sandhatham Nammai Thaerrituvaarae Sondha Manaalan Avar Suttha Pirakaasa Neethiyin Aatai Jothiyaay Tharitthavarkal Parisuttha Jaathiyaay Arukinil Saerppaar Thiriyaega Devan Avar Thoodharum Kaanaadha Thirumugam Kantu Thooyanai Esthottharippom Paarulakil Namakkaruliya Kirupaiyai Paati Makizhnthituvom Makimaiyin Aaviyaal Maruroobamatainthor Matthiya Vaanatthilae Satthiyarotu Sangkeedham Paati Nitthiyam Makizhnthituvom