பாடல் #38268
கர்த்தருக்கு பயந்து அவர் வழியில்
🔤 Karttharukku Payanthu Avar Vazhiyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள் - ஆ-ஆ-ஆ-ஆ பிரயாசைப்பட்டு வாழ்வதே யோக்கியம் பெலவீனரை தாங்குதல் சிலாக்கியம் வாங்குவதைவிட கொடுப்பதே பாக்கியம் வல்ல இயேசு மொழிந்த நல் வாக்கியம் ஆவியில் எளிமையுள்ளவர் பாக்கியர் பரலோக ராஜ்யம் அவர்களுடையது துயரப்படுவோர் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதல் அடைவார்கள் சாந்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் பூமியை அவர்கள் சுதந்தரிப்பார்கள் நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியமாய் திருப்தியாவார்கள் இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் இருதய சுத்தமுள்ளவர் பாக்கியர் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் சமாதானம் பண்ணுவோர் பாக்கியவான்கள் தேவ புத்திரர் எனப்படுவார்கள் நீதியினிமித்தம் துன்பப்படுவோர் பாக்கியவான்களா யிருப்பார்கள் ஆட்டுக் குட்டியானவர் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் முதல் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தனுமாம் கர்த்தருக்குள் மரிப்பதே பாக்யம் அல்லேலூயா ஆ ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Payanthu Avar Vazhiyil Natappavarkal Paakkiyavaankal - Aa-aa-aa-aa Pirayaasaippattu Vaazhvathae Yokkiyam Pelaveenarai Thaangkudhal Silaakkiyam Vaangkuvathaivida Kotuppathae Paakkiyam Valla Yesu Mozhindha Nal Vaakkiyam Aaviyil Elimaiyullavar Paakkiyar Paraloga Raajyam Avarkalutaiyathu Thuyarappatuvor Paakkiyavaankal Avarkal Aarudhal Ataivaarkal Saandhamullavarkal Paakkiyavaankal Poomiyai Avarkal Sudhandharippaarkal Neethiyin Mael Pasi Thaagamullavarkal Paakkiyamaay Thirupthiyaavaarkal Irakkamullavarkal Paakkiyavaankal Avarkal Irakkam Peruvaarkal Irudhaya Sutthamullavar Paakkiyar Avarkal Devanai Tharisippaarkal Samaathaanam Pannuvor Paakkiyavaankal Thaeva Putthirar Enappatuvaarkal Neethiyinimittham Thunbappatuvor Paakkiyavaankalaa Yiruppaarkal Aattuk Kuttiyaanavar Kaliyaanatthirku Azhaikkappattavarkal Paakkiyavaankal Avarutaiya Karpanaigalinbati Seykiravarkal Paakkiyavaankal Mudhal Uyirtthezhudhalukku Pangkullavan Paakkiyavaanum Parisutthanumaam Karttharukkul Marippathae Paakyam Allaelooyaa Aa Aamen